இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – டில்வின் சில்வா சந்திப்பு

Date:

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்று (1) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பிரதான செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழுவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட ஜெய்சங்கர், இலங்கை பிரதிநிதிகள் குழுவை சந்தித்ததில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் ஆழமான நட்புறவு மற்றும் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் “சிறந்த கலந்துரையாடல்” ஒன்று இடம்பெற்றதாகவும் அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு எப்போதும் ஆதரவளிக்கும் “நம்பகமான பங்காளியாக” இந்தியா தொடர்ந்தும் செயற்படும் எனவும் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

முஸ்லிம்கள் போன்று போலி அடையாளத்துடன் மத வெறுப்பைப் பரப்பிய 21 வயது இளைஞன் கைது!

இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே...

காசா போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 263 ஆக உயர்ந்தது.

காசா பகுதியில் 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில்,...

ரஷ்யாவில் நடைபெற்ற கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியை நிறைவு செய்து இலங்கை இராணுவ அணி நாடு திரும்பியது!

ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ரஷ்ய ஆயுதப்படைகளுடன் இணைந்து நடைபெற்ற கூட்டு பயங்கரவாத...