ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: கைது செய்யப்படுவதைத் தடுக்க விடுத்த மனு தள்ளுபடி – உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய மேன்முறையீடு!

Date:

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தம்மை  கைது செய்வதை டுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு மனுவில், பொலிஸ் மா அதிபர் (IGP), குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் மற்றும் பலர் எதிர்மனுதாரர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளின் கீழ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதிலிருந்து தமக்கு விலக்கு அளிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், தற்போது அவர்  உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு (Dr. Jagath Wickramaratne) எதிராக எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட...

மனித உரிமைகள் பாதுகாப்பு விருது 2026: சிறையில் இருக்கும் மனித உரிமை ஆர்வலர் உமர் காலித்திற்கு சர்வதேச விருது!

அயர்லாந்தைச் தளமாகக் கொண்டு இயங்கும் 'ஃபிரண்ட் லைன் டிஃபென்டர்ஸ்' (Front Line...

கொழும்பு – ரியாத் விமானச் சேவைகள் இடைநிறுத்தம்!

சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தினால்...

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தை புதுப்பிக்க விசேட குழு நியமனம்!

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளைக்...