28 பேருடன் பயணித்த ரஷ்ய விமானம் கடலில் விழுந்து விபத்து

Date:

ரஷ்ய விமானமொன்று 28 பேருடன் கடலில் வீழ்ந்துள்ளது. 28பேருடன் பயணித்த ஏஎன்26 விமானம் ஓகோட்ஸ்க் கடல்பகுதியில் விழுந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானம் விழுந்துள்ள பகுதிக்கு பலகப்பல்களை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...