ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் இருந்த கீழே விழுந்தவர்களில் ஒருவர் ஆப்கான் தேசிய கால்பந்து வீரர்

Date:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா சென்ற ராணுவ விமானத்தில் இருந்த கீழே விழுந்தவர்களில் ஒருவர் ஆப்கான் தேசிய கால்பந்து அணியின் வீரர் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த திங்கட்கிழமை காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா சென்ற விமானப் படையின் Boeing C-17 ராணுவ விமானத்தின் பக்காவாட்டில் தொங்கியபடி பயணித்த சிலர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் Zaki Anwari என்றும் ஆப்கான் தேசிய இளையோர் கால்பந்து அணியின் வீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...