இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மை தலைவர், தமிழ் நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.அப்துர் ரஹ்மான் அவர்களின் தாயார் மறைவு!

Date:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவருமான அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் அவர்களின் தாயாரும், முத்துப்பேட்டை மர்ஹூம் நெ.மு.முகைதீன் அப்துல் காதர் அவர்கள் மனைவியுமான ஐனுல் மர்ளியா ( வயது 78 )அவர்கள் இன்று (07.09.2021) காலை 8.30 மணிக்கு திருச்சியில் காலமானார்.

அன்னாரின் ஜனாஸா முத்துப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்:காயல் மகபூப்
மாநிலச் செயலாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...