JUST IN:சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை வெளியேற்ற பிரித்தானியா தீர்மானம்!

Date:

கொவிட் தொற்று ஆபத்து காணப்படும் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த நாடுகளிலிருந்து இலங்கையை நீக்குவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...