பாடசாலை செல்லாத சிறுவர்கள் தொடர்பில் கட்டமைப்பொன்று அவசியம்!

Date:

பாடசாலை செல்லாத சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தொடர்பான தகவல் கட்டமைப்பொன்றை பேணுமாறு சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்திற்கு கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அறிவுறுத்தியுள்ளது.

2019, 2020, 2021 ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்காக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் கோபா குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது, குறித்த தகவல்களை கல்வி அமைச்சுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை பாடசாலைகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அந்த குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...