Saturday, November 7, 2026

இன்றைய நாணய மாற்று விகிதம்

1 min read

இன்றைய தினம்(11) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 78 சதமாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (10) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 61 சதமாக பதிவாகியிருந்தது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 326 ரூபா 95 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் (10) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 326 ரூபா 78 சதமாக பதிவாகியிருந்தது.