Wednesday, November 25, 2026

Asia cup 2023: இலங்கை – இந்தியா இடையே இன்று பலப்பரீட்சை!

1 min read · 1 reads

2023 ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டி இன்று (12) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணி மோதவுள்ளதுடன் இன்று பிற்பகல் 3:30 க்கு  போட்டி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

என்றாலும் மழை குறுக்கீடு செய்யுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இன்றும் வானம் மப்பும் மந்தாரமுமான கால நிலையே காணப்படுகின்றது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.