WhatsApp அறிமுகம் செய்த புதிய வசதி!

Date:

WhatsApp செயலி புதிய வசதிகளை பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி, கையடக்கத் தொலைபேசி ஒன்றில் பதிவிறக்கம் செய்துள்ள Whatsapp செயலியில் இரண்டு கணக்குகளை பராமரிக்க முடியும் என மெடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலைக்கான வாழ்க்கை ஆகியவற்றை தற்போது  ஒரே செயலியில் பகிர்ந்து கொள்ள முடியும் என அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...