ராஜகிரியவில் தீ விபத்து!

Date:

ராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் அமைந்துள்ள கடை ஒன்றில் இன்று (24) பிற்பகல் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விழாக்களுக்கான பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...