ஹரக் கட்டாவுக்கு ஏப்ரல் 26 வரை விளக்கமறியல்
கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ‘ஹரக் கட்டா’ எனும் நந்துன் சிந்தகவை ஏப்ரல் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரியவந்துள்ளது .
அதன்படி, தங்காலை பழைய சிறைச்சாலைக்கு ஹரக் கட்டா கொண்டு செல்லப்படவுள்ளார்.