ரொஷான் ரணசிங்க தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

Date:

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது

இந்த மனுவை திமித்ரி ஷிராஸ் அகஸ்டஸ் பித்ராஞ்சலி என்ற சட்டத்தரணி சமர்ப்பித்ததுடன், பிரதிவாதியாக முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...