Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    தூதரக விவகாரங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்: வெளி விவகார அமைச்சு முற்றாக நிராகரிப்பு!

    தூதரக விவகாரங்கள் பிரிவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக நிராகரிக்கிறது வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுக்கு எதிரான தொலைக்காட்சி செய்தி அறிக்கையின் குற்றச்சாட்டை வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. தூதரக விவகாரங்கள் பிரிவின் தற்போதைய நியமன முறையை மூன்றாம் தரப்பினர் பயன்படுத்தி…

  2. உள்ளூர்

    Update: ஆசிரியரை தாக்கிய மாணவர்களுக்கு பிணை!

    பாடசாலையொன்றின் ஒழுக்காற்று ஆசிரியரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். புத்தளத்திலுள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றில் கடந்த 23ஆம் திகதி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் 4 பாடசாலை மாணவர்கள் விளக்கமறியலில்…

  3. உள்ளூர்

    நடப்பு சாம்பியனிடம் இருந்து பட்டத்தை வெல்லுமா சென்னை? இறுதிக்கட்டத்தில் ஐபிஎல் போட்டி!

    மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 16வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.…

  4. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மற்று வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது…

  5. உள்ளூர்

    புகையிரதத்தில் மோதி இரண்டு இளைஞர்கள் பலி!

    வெயங்கொட, வந்துராவ பகுதியில் இரண்டு இளைஞர்கள் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர். அதே பகுதியில் வசித்து வந்த 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். புகையிரத பாதையில் பயணித்த போது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் குறித்த இளைஞர்கள்…

  6. உள்ளூர்

    சிறுமி துஷ்பிரயோகம்: இராணுவ சிப்பாய்க்கு 15 வருட கடூழிய சிறை!

    16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் இராணுவச் சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று தீர்ப்பளித்தார். 2013ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி நெடுங்கேணியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி…

  7. உள்ளூர்

    Breaking:-அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு: பிரதி அதிபர் படுகாயம்!

    அம்பலாங்கொடை தர்மாசோக்க பாடசாலையின் பிரதி அதிபர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவர் படுகாயமடைந்துள்ளார். பலப்பிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எந்தவிதமான தகவல்களும் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை…

  8. உள்ளூர்

    இன்று முதல் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை!

    நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று(26) முதல் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (O/L Exam) இடம்பெறவுள்ளதால் இவ்வாறு…

  9. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்…

  10. உள்ளூர்

    பாடசாலை சீருடை விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!

    பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேல்…