Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உலகம்

    ரஷ்யாவின் நலன்களுக்கு சீனா ஆதரவு அளிக்கும்!

    மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத ரஷ்யாவும், சீனாவும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன. பெய்ஜிங்குக்கு பயணம் மேற்கொண்ட ரஷ்ய பிரதமர் சீனாவுடன் பலதரப்பட்ட ஒப்பந்தங்களில் கையெடுத்திட்டுள்ளார். சீனா ஜனாதிபதி, பிரதமர் லி சியாங் ஆகியோரை சந்தித்து ரஷ்ய பிரதமர் பேச்சுவார்த்தை…

  2. உலகம்

    இத்தாலி தடகளப் போட்டி – யுபுன் அபேகோன் இறுதி சுற்றுக்கு தகுதி!

    இத்தாலியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் 100 மீற்றர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். 12° MEETING INTERNAZIONALE "CITTA DI SAVONA" தடகள போட்டியின் முதல் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். யுபுன்…

  3. உள்ளூர்

    கம்பஹா மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம்!

    கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம்  நிலவுவதாக கம்பஹா மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்திற்குள் பாரியளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கம்பஹா மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

  4. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

  5. அரசியல்

    பொ.ப. ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பில் இன்று விவாதம்!

    பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெற்று பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும் என…

  6. உள்ளூர்

    10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சென்னை சாதனை!

    இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் (Qualifier 1) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனில் முதல்…

  7. இந்தியா

    அவுஸ்திரேலிய பிரதமர்- இந்திய பிரதமர் இடையே பேச்சுவார்த்தை!

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகப்பூர்வ விஜயமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார். அவுஸ்திரேலிய நேரப்படி இன்று காலை அவர் அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரின் பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் வர்த்தகம், முதலீடு,…

  8. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு கரையோரப் பிரதேசங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என…

  9. உள்ளூர்

    பாடசாலை மாணவர்களுக்கு மட்டக்களப்பு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்!

    மட்டக்களப்பு தலைமைய பொலிஸார் பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல் எனும் தலைப்பில் நாட்டில் அண்மை காலமாக சிறுவர் கடத்தல் அதிகரித்துள்ளது எனவே பாடசாலை மாணவர்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் கொண்ட துண்டுபிரசுரம் ஒன்றை நேற்று (22) விநியோகித்துள்ளனர். இதில் பாடசாலை முடிந்தவுடன் மாணவர்கள் அநாவசியமாக வெளியில்…

  10. உள்ளூர்

    அவசர நிலையை கையாள மருத்துவர்கள் தயார் நிலையில்!

    அவசர நிலையை கையாள்வதற்கு தேவையான வைத்தியர்கள் அடங்கிய சுகாதார குழுவொன்று பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தொற்றா நோய் பிரிவும், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும் இணைந்து பணிகளை முன்னெடுத்துள்ளதாக அந்த பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார். “தேசிய…