ரஷ்யாவின் நலன்களுக்கு சீனா ஆதரவு அளிக்கும்!

Date:

மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத ரஷ்யாவும், சீனாவும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

பெய்ஜிங்குக்கு பயணம் மேற்கொண்ட ரஷ்ய பிரதமர் சீனாவுடன் பலதரப்பட்ட ஒப்பந்தங்களில் கையெடுத்திட்டுள்ளார்.

சீனா ஜனாதிபதி, பிரதமர் லி சியாங் ஆகியோரை சந்தித்து ரஷ்ய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தற்போது மேற்கத்திய நாடுகளின் பல்வேறு தடைகளை ரஷ்யா சந்தித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் நலன்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று சீனா அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...