admin
-
கனேடிய உயர்ஸ்தானிகருக்கு வெளிவிவகார அமைச்சர் அழைப்பு!
கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான இனப்படுகொலை குறித்த கனேடியப் பிரதமரின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மே 18 ஆம் திகதி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட…
-
ஒரு நாளைக்கு 300 – 400 டெங்கு நோயாளர்கள் பதிவு: வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன!
நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 300 - 400 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 35,283 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 23 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார். அரசாங்க…
-
இலங்கையில் விரைவில் இலத்திரனியல் கடவுச்சீட்டு!
இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இ-பாஸ்போர்ட்களை அறிமுகம் செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கையை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு பல…
-
இலங்கையில்11 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!
இலங்கையில், வட மாகாணம், மொனராகலை மாவட்டம், வடமேல் மாகாணம் உட்பட 11 மாவட்டங்களுக்கு கடுமையான வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. வெப்ப பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர்கள் எச்சரிக்கைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றார்கள். திறந்தவெளிகளில் தொழில் செய்பவர்கள், தலைக்கு தொப்பி, தலைப்பாகை போன்ற…
-
காஷ்மீரில் G-20 மாநாடு நடத்த சீனா எதிர்ப்பு!
2023 ஆம் ஆண்டு G20 மாநாடுகள் அனைத்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இடம்பெற்று வருகின்றது. அதன்படி, G20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மட்டத்திலான மாநாடு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. டெல்லி, கோவா உள்ளிட்ட பகுதிகளில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்நிலையில்,…
-
வாக்கெடுப்பின்றி தலைவர் தேர்வு!
இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பின்றி அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 2023 முதல் 2025 வரையில் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக செயற்படவுள்ளார்.
-
இலங்கை கிரிக்கெட் சபை: அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று!
கொழும்பில் இன்றைய தினம் (20-05-2023) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பு மூலம் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட ஏழு பதவி நிலைகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஷம்மி சில்வா, ஜயந்த தர்மதாஸ…
-
சோள இறக்குமதிக்கான வரி குறைப்பு!
லங்கா திரிபோஷ நிறுவனத்தின் உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1 கிலோகிராம் இறக்குமதிக்கான விசேட வர்த்தக வரி 75 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
-
உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்!
உயர்தர விடைத்தாள் மதிப்பீடு தொடர்பாக, 11 பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் 32 மையங்களில் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 05 பாடங்களின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார். மதிப்பீட்டு பணிகள்…
-
கர்நாடக முதல்வராக இன்று பதவியேற்கிறார் சித்தராமையா!
பதவியேற்பு விழா பெங்களூருவில் உள்ள கன்டீரவா ஸ்டேடியத்தில் மதியம் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள். கர்நாடாக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. தேர்தலில் வெற்றிபெற்றபோதும் புதிய முதல்…