Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    பொரள்ளையில் துப்பாக்கி சூடு: ஒருவர் உயிரிழப்பு!

    பொரள்ளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் இன்று (20) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்…

  2. உள்ளூர்

    இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

    தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தினத்தையொட்டி இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நிலையான மற்றும் தொண்டர் படையணியை சேர்ந்த 402 பேருக்கும் ஏனைய பிரிவுகளை சேர்ந்த 3348 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய, 07 பிரிகேடியர்கள் மேஜர்…

  3. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும்…

  4. உள்ளூர்

    இன்று தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு!

    தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) நடைபெறவுள்ளது. இதன்படி இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற விளையாட்டரங்கில் உள்ள போர் வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் இது நடைபெற உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. முப்பது வருடகால யுத்தத்தின் போது…

  5. உள்ளூர்

    தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு அடுத்த மாதம் நியமனம்!

    தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் கல்வியியற் கல்லூரியில் பயிற்சிபெற்ற 7800 டிப்ளோமாதாரிகளுக்கு எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று (18) க.பொ.த சாதாரண தரத்தில்…

  6. உள்ளூர்

    மருந்துகளின் விலையை குறைக்க தீர்மானம்!

    அடுத்த வாரம் நாட்டில் மருந்து வகைகளின் விலைகளை 10 தொடக்கம் 15 வீதத்தால் குறைக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர், பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். டொலரின் பெறுமதி குறைவடைவதற்கு ஏற்ப இவ்வாறு மருந்து வகைகளின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…

  7. உள்ளூர்

    வாகன பதிவு சான்றிதழில் அதிரடி மாற்றம்!

    மோட்டார் வாகன பதிவு சான்றிதழில் மாற்றம் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மோட்டார் வாகனப் பதிவுச்சான்றிதழில் வாகனம் ஒன்றின் தற்போதைய உரிமையாளர் மற்றும் முந்தைய உரிமையாளரின் பெயர்களை மட்டும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த தீர்மானம் (17.05.2023) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக…

  8. உலகம்

    இன்று ஜப்பானில் G7 உச்சநிலை மாநாடு!

    G7 தொழில்வள நாடுகளின் உச்சநிலை மாநாடு இன்று ஜப்பானில் நடைபெறுகிறது. உக்ரேனுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது தடைகளை விதிப்பது, சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கைச் சமாளிக்கும் வழிகளை ஆராய்வது – அந்த இரண்டு முக்கிய அம்சங்களில் G7 தலைவர்கள் கவனம் செலுத்துகின்றனர். பிரிட்டனும்,…

  9. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, குருநாகல், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு கரையோரப் பிரதேசங்களிலும் தென் மாகாணத்திலும்…

  10. உலகம்

    செர்பியாவில் 100 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

    செர்பியாவின் பெல்கிரேடில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கடந்த 3 ஆம் திகதி 13 வயது பாடசாலை மாணவன் தன் சக மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 8 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த பயங்கர சம்பவம் அரங்கேறிய மறுநாளே தென்பெல்கிரேடில் நடந்த…