admin
-
Update: களுத்துறை சிறுமி விற்கப்பட்டரா? விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்!
களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவி பிரதான சந்தேக நபருக்கு விற்கப்பட்டாரா என்பதை அறிய இரண்டு தனியார் வங்கிகளின் கணக்குகளை சரிபார்க்க நீதிமன்றம் நேற்று (15) அனுமதி வழங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு களுத்துறை…
-
இரு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் இரண்டு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதன்படி, 400 கிராம் லங்கா சதொச, பால் மா ஒன்றின் புதிய விலை 1080.00 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 243.00…
-
கதிர்காமத்தில் சிறியளவான நிலநடுக்கம்!
கதிர்காமம் பிரதேசத்தில் நேற்றிரவு சிறியளவான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. புவிசரிதவியல் மற்றும் சுரங்கத் தொழில் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. ரிச்டர் அளவில் 2.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் பாதிப்புகள் எவையும் ஏற்பட்டிருக்கவில்லை.
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு…
-
பங்களாதேஷ்- மியன்மாரை தாக்கிய மோக்கா புயல்!
வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று மதியம் பங்காளதேஷ், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் பங்காளதேஷ்-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளை தாக்கியது. குறிப்பாக பங்காளதேஷின்…
-
ஜப்பானில் நிலநடுக்கம்!
ஜப்பானில் உள்ள கொசுஷிமா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொசுஷிமா தீவுகள் பகுதியில் உள்ள ஹச்சிஜோஜிமா தீவை ஒட்டிய பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தொடர்பில் பொதுமக்கள்…
-
பம்பலப்பிட்டியில் 8 இளைஞர்கள் அதிரடியாக கைது!
பம்பலப்பிட்டி கடற்பரப்பில் முறையான அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அத்துடன், 5 மோட்டார் சைக்கிள்களும் அந்த பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. பம்பலப்பிட்டி கடல் மார்க்கத்தில் மோட்டார் சைக்கிள் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று…
-
மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று!
இலங்கையில் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 16,853 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இரண்டு இறப்புகள் அண்மையில் நிகழ்ந்த நிலையிலேயே இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, மே 12ஆம் திகதி மேலும் இருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை,…
-
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என…
-
சூடானில் இருந்து சிக்கித்தவிக்கும் மக்களை வெளியேற்றும் அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகளும் நிறைவு!
சவூதி அரேபிய இராச்சியமானது தனது குடிமக்கள் மற்றும் சகோதர மற்றும் நட்பு நாடுகளின் பிரஜைகளை சூடானிலிருந்து வெளியேற்றும் அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகளையும் நிறைவு செய்துள்ளதாக இலங்கைக் குடியரசிற்கான சவூதி அரேபியாவின் தூதுவர் கெளரவ காலித் ஹமூத் அல்-கஹ்தானி அவர்கள் தெரிவித்தார். இரண்டு புனித மசூதிகளின்…