Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. அரசியல்

    கல்வித் துறையின் சீர்திருத்தங்களை இடைநிறுத்த கல்வி அமைச்சு தீர்மானம்!

    கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்ததன் காரணமாக இவ்வருடம் ஆரம்பிக்கப்படவிருந்த கல்வி சீர்திருத்தங்களை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக தொகுதி முறையை அறிமுகப்படுத்த அமைச்சகம் திட்டமிட்டிருந்ததுடன், அதன் முன்னோடி திட்டமாக…

  2. அரசியல்

    முஸ்லிம் விரோத ஆட்சிக்கு கர்நாடக மக்கள் சாவு மணியடித்துள்ளனர்!

    கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கு கடந்த 10 ம் திகதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளும் பாஜக…

  3. உள்ளூர்

    கொழும்பில் திடீரென தீவிரமாக்கப்பட்ட பாதுகாப்பு: தயார் நிலையில் படையினர்!

    கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் சில தரப்பினரால், அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்ட வகையில் அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலான தயார் நிலை காணப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலை…

  4. அரசியல்

    கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்!

    கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம்…

  5. உள்ளூர்

    பால் மா விலை குறைப்பு தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை!

    பால் மா விலை குறைப்பு தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும், குறைக்கப்பட்ட விலைகள் அல்லது திகதிகள் குறித்து உறுதியான முடிவு எட்டப்படவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். திங்கட்கிழமை (15) விலை…

  6. உள்ளூர்

    Update: கம்பளை யுவதியின் உடல் சற்றுமுன் தோண்டி எடுக்கப்பட்டது!

    கம்பளையில் காணாமல் போயிருந்த நிலையில், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் சற்றுமுன் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. 22 வயதுடைய இளம் பெண்ணின் உடலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த யுவதியை கொலை செய்ததாக கூறி இளைஞன் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  7. உள்ளூர்

    புதிய மின்சார சட்டத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில்!

    புதிய மின்சார சட்டத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட சட்டத்தினை தயாரித்த பிறகு, அதன் நகல்களை பங்குதாரர்கள், மேம்பாட்டு முகவர்கள் மற்றும் மறுசீரமைப்பு நிபுணர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய மின்சார சட்டத்தின் இறுதி…

  8. உள்ளூர்

    இலங்கை தாதியர்களுக்கு சிங்கப்பூர் அரச மருத்துவமனையில் வேலை வாய்ப்பு!

    இலங்கையில் பயிற்சி பெற்ற தாதியர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, தாதியர் மற்றும் பணி அனுபவத்தில் பட்டம் அல்லது டிப்ளாமா பெற்றவர்கள், அதே போல் பொது தாதியர் கல்லூரிகளில் பயிற்சி மற்றும் பணி அனுபவம் உள்ள…

  9. அரசியல்

    வடக்கு , கிழக்கு பா.உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது!

    வடக்கு , கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவிருந்த இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை (15) வரை பிற்போடப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தமக்கு அறிவிக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

  10. உள்ளூர்

    யாழ். மாவட்டத்தில் மே 16, 17 இல் விசேட செயற்திட்டம்!

    யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் பரம்பல் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போதைய வானிலை காரணமாக டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் அதிகரிப்பதற்கு அபாயநிலை காணப்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு மே மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ். மாவட்டத்தில் விசேட நுளம்பு…