admin
-
ட்விட்டரின் புதிய CEO-வாக லிண்டா யாக்கரினோ!
ட்விட்டரின் புதிய CEO -வாக அமெரிக்காவைச் சேர்ந்த லிண்டா யாக்கரினோ நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அறிவித்துள்ள எலான் மஸ்க் "ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இனி ட்விட்டரின் நடவடிக்கைகளில் லிண்டா கவனம் செலுத்துவார். நான் தயாரிப்பு வடிவமைப்பு…
-
“கம்பளை யுவதியை ஏன் கொன்றேன்” – சந்தேகநபர் வெளியிட்ட குரல் பதிவு (AUDIO)!
கம்பளையில் சுமார் 6 நாட்கள் காணாமல் போயிருந்த நிலையில், புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் யுவதியை கொலை செய்தமைக்கான காரணத்தை சந்தேகநபர் வெளியிட்டுள்ளார். ஊர் மக்களுக்கு வாட்ஸ் ஆப் ஊடாக, குரல் பதிவொன்றை அனுப்பி, கொலை செய்தமைக்கான காரணத்தை சந்தேகநபர் கூறியதன் பின்னரே, பொலிஸ் நிலையத்திற்கு சென்று…
-
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!
மலையக ரயில் பாதையில் ஹட்டனுக்கும் நானு ஓயாவிற்கும் இடையிலான ரயில் போக்குவரத்து இதுவரை வழமைக்கு திரும்பவில்லையென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் பாதையில் கிரேட் வெஸ்டன் மற்றும் வடகொட நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக நேற்று (12) பிற்பகல்…
-
பாராளுமன்றத்தில் 21 பேர் கொண்ட விசேட தெரிவுக்குழு நியமனம்!
MT New Diamond மற்றும் X-Press Pearl ஆகிய இரு கப்பல்களினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக 21 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கு நேற்று (12) பாராளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் கடற்பரப்பிற்குள் தனித்தனியாக தீயில் கருகிய இரு…
-
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள “மொக்கா” சூறாவளி!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள “மொக்கா ” புயல் தற்போது தீவிர புயலாக உருவாகியுள்ளது. இந்த சூறாவளி தற்போது பங்களாதேஷை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும்…
-
பால்மா விலை குறைகிறது!
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஒரு கிலோ பால்மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
இன்றைய வானிலை அறிவிப்பு!
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில…
-
ட்விட்டரில் அறிமுகமாகும் வொய்ஸ் மற்றும் வீடியோ கோல் வசதி!
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு ஒக்டோபரில் 44 பில்லியன் டொலருக்கு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். ட்விட்டரில் விரைவில் வொய்ஸ் - மற்றும் வீடியோ கோல்வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக எலான்…
-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி இன்று பலப்பரீட்சை!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மோதவுள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 13 புள்ளிகளுடன் பட்டியலில்…
-
ரயில் பயணிகளுக்கு அவசர அறிவிப்பு!
அடையாள வேலை நிறுத்தம் காரணமாக இன்று இயக்கப்படவிருந்த 5 அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (10) நள்ளிரவு வரை குறித்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.…