Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    உக்ரைன் அணுவாலை தொடர்பில் ஐ.நா விடுத்த எச்சரிக்கை!

    உக்ரைனின் ஸப்போரிஷ்ஷியா அணுவாலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்யா அதன் அதிகாரிகளை வெளியேற்ற தொடங்கியுள்ளது. இதையடுத்து அங்கு நிலைமை அபாயகரமாக இருக்கக்கூடும் என ஐ.நா அனைத்துலக அணுசக்தி அமைப்பு எச்சரித்துள்ளது. உக்ரைனியப் படையினர் அங்கு வான் தாக்குதலை அதிகரித்திருப்பதாக கூறிய மாஸ்கோ, சிறு குழந்தைகள்,…

  2. உள்ளூர்

    இன்று 10 மணித்தியால நீர்வெட்டு!

    இன்று (08) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணித்தியாலங்கள் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. லங்கா மின்சார தனியார் நிறுவனத்தினால் (LECO) மேற்கொள்ளப்பட்டு வரும்…

  3. உள்ளூர்

    கோதுமை மா, சீனி விலைகள் அதிகரிப்பு!

    கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி சீனி விலை கிலோவுக்கு 25 ரூபா படியும், கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 10 ரூபா படியும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

  4. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில்…

  5. உள்ளூர்

    “எரிபொருள் விலை குறையும்”, “மின் கட்டணத்தில் சலுகை”: அமைச்சர் தகவல்!

    சீன, அவுஸ்திரேலிய மற்றும் அமெரிக்க எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகளை ஒரு மாதத்துக்குள் ஆரம்பிக்கவுள்ளன. அதன் பின்னர் எரிபொருள் விலைகள் மேலும் குறைவடைவதோடு , விரைவில் மின் கட்டணத்தில் சலுகைகளும் மக்களுக்கும் வழங்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…

  6. உள்ளூர்

    பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில்!

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர். இளையோரின் பங்கேற்பு மற்றும் கல்வி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு பொதுநலவாய அமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி , டிஜிட்டல் மயமாக்கல்…

  7. உள்ளூர்

    அறநெறி கல்வியை கட்டாயமாக்க திட்டம்!

    அறநெறி கல்வியை கட்டாயப்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாத மாணவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்துமாறும் அவர் அதிகாரிகளை பணித்துள்ளார். அந்த மாணவர்களை அறநெறி பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சமூகத்தில்…

  8. உள்ளூர்

    யாழில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை ஆரம்பம்!

    வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் ஆடிப் பெருவிழாவிற்கு யாழ்ப்பாணம் செல்வா சந்நிதி ஆலயத்தில் இருந்து, பாத யாத்திரை இன்றைய தினம் சனிக்கிழமை ஜெயா வேல்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் ஆரம்பமாகியுள்ளது. செல்வச் சந்நிதி ஆலயத்தில் காலை நடைபெற்ற விசேட பூசையினைத் தொடர்ந்து மோகன் சுவாமியால் வேலாயுதமானது…

  9. உள்ளூர்

    விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன்!

    ஹப்புத்தளை – பத்கொட பகுதியில், இன்று அதிகாலை எரிபொருள் கொள்கலன் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த குறித்த எரிபொருள் கொள்கலன் ஊர்தி,…

  10. அரசியல்

    மொஹம்மட் இஸ்ஸதீன் மொஹம்மட் சாஜித் பொறுப்புள்ள ஒரு குடிமகன் செய்ய வேண்டிய வேலையையே அவர் செய்துள்ளார்: நீதிவான் பிரசன்ன அல்விஸ்!

    கண்டி - அக்குரனை, 6 ஆம் கட்டை பகுதியில் பள்ளிவாசல் ஒன்றை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல் நடாத்தப்படலாம் என்ற தகவல் வழங்கியமைக்காக கைது செய்யப்பட்ட மொஹம்மட் இஸ்ஸதீன் மொஹம்மட் சாஜித் எனும் சந்தேகநபரை பிணையில் விடுவித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. "சந்தேக…