admin
-
இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் ID வழங்க இந்தியா உதவி!
அதிநவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவது தொடர்பில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில் இருப்பதாகவும், அதற்கமைவாக புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் ஜனாதிபதி…
-
IPL 2023: ராஜஸ்தானை எளிதாக வீழ்த்தியது குஜராத் அணி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதின. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 118 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் அணியின் துல்லியமான பந்துவீச்சில் ராஜஸ்தான் சிக்கியது. அணித்தலைவர்…
-
பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பது தடுக்கப்பட வேண்டும்: ஜெய்சங்கர் வலியுறுத்தல்!
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என எஸ்சிஓ மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு கோவாவில் நடைபெற்றது. இதில், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட எஸ்சிஓ உறுப்பு நாடுகளின்…
-
சர்வதேச மாநாடு ஒன்றில் ரஷ்ய – உக்ரைன் எம்.பிக்களிடையே ஏற்பட்ட கைகலப்பு!
துருக்கி நாட்டில் இடம்பெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (PABSEC) நாடாளுமன்றப் பிரதிநிதிகள் மாநாட்டில் இடம்பெற்றது. குறித்த மாநாட்டின் ஆரம்ப நாளான நேற்றைய தினம் (04-05-2023) ரஷ்ய நாடாளுமன்ற…
-
காத்தான்குடி புராதன நூதனசாலையை பார்வையிடும் நேரங்களில் மாற்றம்!
காத்தான்குடி புராதன நூதனசாலையிணை பார்வையிடும் நேரங்களில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை அறிவித்துள்ளது. திங்கள் முதல் வியாழன் வரை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரையும், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் காலை 9.00…
-
இன்று பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.…
-
கொவிட் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!
கொவிட்-19 பெருந் தொற்று பரவல் காரணமாக பிரகடணப்படுத்தப்பட்ட சர்வதேச அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது. மூன்று ஆண்டுகளின் பின்னர் இந்த அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொவிட்-19 தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை…
-
லண்டனில் கோலாகலமாக நடைபெறும் இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு விழா!
இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி தன்னுடைய 96 வயதில் காலமானார். அதற்குப் பிறகு, ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார். அவர் 3-ம்…
-
ஆளுநர் பதவிகளில் அதிரடி மாற்றம் : ஜனாதிபதி நாடு திரும்பியதும் புதிய நியமனங்கள்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பிய பின்னர், புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய ஆளுநர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, ஆளுநர்களின் தரப்புகளும் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளன. வட…
-
IPL 2023: ஐதராபாத் அணியை வீழத்தியது கொல்கத்தா!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதின. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் டக் அவுட்டானார். வெங்கடேஷ் அய்யர் 7 ஓட்டத்திலும் ஜேசன் ராய் 20…