Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. எதிர்க்கட்சித் தலைவரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி!

    இலங்கையர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பு ஆகியவை பௌத்தத்தின் மிகப்பெரிய பண்டிகையாகும், இது உலகின் பௌத்த மக்களால் மிகுந்த நம்பிக்கையுடன் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நிலைநாட்டப்பட்ட தோற்கடிக்க…

  2. உள்ளூர்

    ஜனாதிபதியின் வெசாக் பௌர்ணமி வாழ்த்துச் செய்தி!

    மூவித ரத்தினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் பெளர்ணமி தினம் பௌத்த நாட்காட்டியின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று என்பதோடு இது புனிதத்துவமான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இந்த நாள் கௌதம புத்தரின் பிறப்பு, புத்தத்துவம் மற்றும் சம்புத்த பரிநிர்வாணத்தின் புனித நிகழ்வை நினைவுபடுத்துவதோடு மனிதநேயம் மற்றும் கருணையுடன்…

  3. உள்ளூர்

    விசேட போக்குவரத்து சேவை!

    வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு, விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இன்று (05) மற்றும் எதிர்வரும் 07ஆம் திகதி ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்று (04) முதல் விசேட பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக…

  4. உள்ளூர்

    இன்று 988 சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

    வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட…

  5. உலகம்

    உக்ரைனுக்கு மேலும் ஆயுத உதவி: அமெரிக்கா அறிவிப்பு!

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு முடிந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளபாட உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா…

  6. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

  7. உள்ளூர்

    இலங்கைக்கு மற்றுமொரு சர்வதேச சிவில் விமான நிலையம்!

    ஹிங்குராங்கொட விமானப்படைத் தளத்திற்குள் உள்ள விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று காலை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள்…

  8. உள்ளூர்

    ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் ஆரம்பம்!

    ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் - 2023 நிகழ்வு நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி பெற்று க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவ, மாணவியருக்கான புலமைப்பரிசில்…

  9. உலகம்

    பனாமா எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது ஈரான்!

    பனாமா நாட்டிற்கு சொந்தமான எண்ணெய் கப்பல் நேற்று கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு பாரசீக வளைகுடா கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த எண்ணெய் கப்பலை ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கடற்படை இடைமறித்துள்ளது. சர்வதேச கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்த பனாமா எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை இடைமறித்து…

  10. உள்ளூர்

    ஜனாதிபதி பிரித்தானியா பயணம்!

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். மே 06 ஆம் திகதி வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெறும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று பிரித்தானியாவிற்கு பயணமானார்.