Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இன்றைய வானிலை அறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில்…

  2. இந்தியா

    மலையக மாணவர்களுக்கான இந்திய அரசின் உதவித்தொகை நீடிப்பு!

    இந்திய அரசு மலையக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளது படிப்பிற்கான உதவித்தொகையை நீடித்து வருகின்றது. இலங்கையில் உள்ள அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் உயர்தரம், இளங்கலை பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 6 திறமைச் சித்திகளுடன் கல்விப் பொதுத்தராதர…

  3. உள்ளூர்

    பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய காலமானார்!

    பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய தனது 82 ஆவது வயதில் இன்று (01) காலை காலமானார். செப்டம்பர் 20, 1940 இல் பிறந்த கலன்சூர்யா, இலங்கை சினிமா, நாடகம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் பாராட்டப்பட்ட நடிகராக இருந்தார். கலன்சூரியா 1969 இல் மறைந்த நடிகர்…

  4. உள்ளூர்

    சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கூட்டம்!

    அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட குறித்து பல விடயங்கள்  கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

  5. இந்தியா

    IPL 2023 :- பஞ்சாப்-கொல்கத்தா அணிகள் மற்றும் லக்னோ-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை!

    16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நேற்று மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது. 2-வது நாளான இன்று (01) இரண்டு லீக் ஆட்டங்கள் இடம்பெறவுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு மொகாலியில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்சும், நிதிஷ் ராணா தலைமையிலான…

  6. உலகம்

    மூன்றாம் உலகப் போரை தூண்டுகின்றன மேற்கத்திய நாடுகள் : பெலாரஸ் ஜனாதிபதி லுகாஸ்ஷென்கோ!

    உக்ரைன் ஆதரவு நிலைப்பாடு மூலம் மேற்கத்திய நாடுகள்தான் மூன்றாம் உலகப் போரை தூண்டுகின்றன என்று பெலாரஸ் ஜனாதிபதி லுகாஸ்ஷென்கோ தெரிவித்துள்ளார். இது குறித்து தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் பெலாரஸ் ஜனாதிபதி லுகாஸ்ஷென்கோ தெரிவிக்கையில், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் அளிக்கும் ஆதரவு என்பது அணு ஆயுதப்…

  7. உலகம்

    புச்சா நகர படுகொலைகளை மறக்க மாட்டோம் – ரஷ்யாவை மன்னிக்கவும் மாட்டோம்: உக்ரைன் ஜனாதிபதி!

    "புச்சா நகரில் ரஷ்யா நிகழ்த்திய படுகொலைகளை ஒருபோதும் மறக்க முடியாது. அந்தப் படுகொலைகளுக்காக ரஷ்யாவை உக்ரைன் மன்னிக்கவே மன்னிக்காது" என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் உள்ள புச்சா நகரில் 400-க்கும் மேற்பட்டோர்…

  8. உள்ளூர்

    மாபிள்களின் விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

    சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி அதிகரித்ததை அடுத்து, உள்ளுர் சந்தையில், அனைத்து மூலப்பொருட்களின் விலைகளும் குறைவடைந்து வருகின்றன. அதேநேரம், மாபிள்களுக்கான கேள்வியும்…

  9. இந்தியா

    IPL 2023 :- முதல் போட்டியில் சென்னையை வீழ்த்தியது குஜராத்!

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அகமதாபாத்தில் கோலாகலமாக ஆரம்பமான 2023ஆம் ஆண்டின் 16 ஆவது IPL தொடரின் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதின. நாணய சுழற்சியை வென்ற குஜராத் அணி தலைவர் ஹர்திக் பாண்ட்யா…

  10. உள்ளூர்

    இன்றைய வானிலை அறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில்…