Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இலங்கை பணியாளர்களுக்கு ஜப்பானில் அதிக தொழில் வாய்ப்பு!

    இலங்கையின் புலம்பெயர் பணியாளர்களுக்காக, ஜப்பானில் அதிக தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக, முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஜப்பான் மொழிக் கற்கை குறித்தும், இதன்போது கவனம் செலுத்தப்படுகிறது.

  2. உள்ளூர்

    பட்டாசு விலைகளும் அதிகரிப்பு

    நாட்டில் கடந்த டிசம்பர் பண்டிகை காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளின் விலை சுமார் 40% அதிகரித்துள்ளது. டிசம்பருடன் ஒப்பிடுகையில் சந்தையில் ஏனைய உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின்…

  3. உள்ளூர்

    பஹன மீடியாவின் கொழும்பு வாழ் பிரமுகர்களுடனான சந்திப்பும், இப்தார் நிகழ்வும்!

    தூய இலங்கை என்ற தொலைநோக்குடன் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இலங்கையில் இயங்கி வருகின்ற பஹன மீடியா நிறுவனம் தனது பணிகளை மக்கள் மயப்படுத்தும் முயற்சியில் ஓர் அங்கமாக கொழும்பு வாழ் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றை நேற்றைய தினம் (07) நடத்தியது. கொழும்பு முஸ்லிம் லேடீஸ்…

  4. உள்ளூர்

    சம்மாந்துறை பள்ளி நிர்வாக தெரிவுக் கூட்டத்தில் மோதல்: 65 வயது ஒருவர் பலி!

    அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமம் -2 பகுதியில் அமைந்துள்ள மஜ்ஜிதுல் முனீர் பள்ளிவாசல் ஒன்றில் நேற்று நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக் கூட்டம்  ஒன்று இடம்பெற்ற பின் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பள்ளிவாசல்களுக்கு…

  5. உள்ளூர்

    டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த வருகின்றது புதிய ஆண் நுளம்புகள்: இலங்கையில் புதிய சாதனை!

    டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த சுமார் 10 இலட்சம் கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஆண் நுளம்புகளை ஒரே நேரத்தில் சுற்றாடலில் விடுவதற்கு களனி பல்கலைக்கழக மருத்துவப் பிரிவு தயாராகி வருகிறது. அடுத்த மாதத்தில் இத்திட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், சுகாதார அமைச்சு இதற்கான நிதியை ஒதுக்கீடு…

  6. உள்ளூர்

    இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து அணி!

    இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது T20 கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது. அந்த வகையில், முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள்…

  7. உள்ளூர்

    யாழ்ப்பாணம், திருநெல்வேலி சிறுவர் இல்லத்திலிருந்த இரு சிறுவர்கள் மாயம்!

    யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்திலிருந்த இரண்டு சிறுவர்களை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.இதுவரையில் அவர்கள் எங்குள்ளார்கள் என்பது தெரியவில்லை. சிறுவர் இல்லத்தில் கடந்த 27ஆம் திகதி குழப்பநிலை ஏற்பட்டது. சிறுவர் இல்ல விடுதி…

  8. உள்ளூர்

    சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்களுக்குத் தடை!

    சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்பு – கோட்டை, பெஸ்டியன் மாவத்தை மற்றும் குணசிங்கபுர மத்திய பஸ் நிலையங்களுக்குள் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் ஆகியோர் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு…

  9. உலகம்

    நியூசிலாந்துக்கு 183 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

    இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3வது ரி20 கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள்…

  10. உள்ளூர்

    உணவுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

    உணவு பொருட்களை உரிய முறையில் பார்த்து கொள்வனவு செய்யுமாறு இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் மிகவும் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள்…