admin
-
பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது!
அரசாங்கத்தின் வரிக் கொள்கையை உடனடியாக மாற்றுமாறு கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை இன்று காலை 8 மணியுடன் பல தொழிற்சங்கங்கள் தற்காலிமாக கைவிட்டுள்ளன. நேற்று (15) முன்னெடுக்கப்பட்ட ஒருநாள் வேலைநிறுத்தத்தில் அரச மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மின் பொறியியலாளர்கள், வங்கி…
-
கணவருடன் சண்டையிட்டுச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!
பிலியந்தலை-சுவாரபொல பகுதியில் உள்ள வீடொன்றில் கைகள் துணியால் கட்டப்பட்டு, தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். 27 வயது திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் இடம்பெற்ற தகராறு காரணமாக,…
-
சட்டப் பரீட்சையினை ஒரு மொழிக்கு மட்டுப்படுத்த வேண்டாமெனக் கோரிக்கை!
இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சைகளை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்துவதற்கு சட்டக் கற்கைகள் பேரவை எடுத்த தீர்மானத்திற்கு நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவினால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அண்மையில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் கூடிய போது குறித்த…
-
பேரூந்து போக்குவரத்து வழமைப்போன்று சேவையில்!
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தனியார் பேரூந்து சேவைகள் வழமைப்போன்று இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 அலுவலக ரயில் சேவைகள் இன்றைய தினம் இடம்பெறுவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல…
-
பல தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில்!
தொழிற்சங்கங்கள் மற்றும் பல அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்கள் இன்று (15) வேலைநிறுத்த நாளாக அறிவித்துள்ளன. அரசு மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின் பொறியாளர்கள், வங்கி அலுவலர்கள், பெட்ரோலியம், நீர் வழங்கல், சாலை மேம்பாடு, கல்வி…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…
-
24 மணி நேர பணிப்புறக்கணிப்பு: நாடு ஸ்தம்பிக்கும் அபாயம்!
அரசின் வரித் திருத்தத்திற்கு எதிராக வங்கி ஊழியர்களும் இன்று கறுப்பு அணிந்து பணிக்கு சமூகமளிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் அனுப நந்துல தெரிவித்துள்ளார். எனினும், வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வங்கித் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில்…
-
கிராம அளவில் எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்!
கிராமப்புறங்களில் அமைந்துள்ள பல எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக கனிம எண்ணெய் பிரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால், மின்சாரக் கட்டணம் மற்றும் ஏனைய செலவுகள் அதிகரிப்பு, எரிபொருள் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல காரணிகளினால் இந்த…
-
லண்டன் செல்கிறார் அலி சப்ரி!
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 22வது பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் (CFAMM) கலந்து கொள்ள உள்ளார். மார்ச் 15ஆம் திகதி லண்டன் மால்பரோ ஹவுஸில் உள்ள காமன்வெல்த் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக இன்று 13ஆம் திகதி…
-
ஒஸ்கார் விருதை வென்றது ‘நாட்டு நாட்டு’ பாடல்!
சிறந்த பாடலுக்கான ஒஸ்கார் விருதை RRR திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் வென்றுள்ளது. இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர் (RRR)’ திரைப்படம் உலகம் முழுவதும் 1,200 கோடியை வசூலித்திருந்தது. இப்படத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியாபட்,…