admin
-
யாழ்தேவி ரயில் தடம் புரள்வு: பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!
கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி இன்டர்சிட்டி கடுகதி ரயில் ஒருகொடவத்த புகையிரத பாலத்திற்கு அருகில் தடம் புரண்டது. இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பிரதான மார்க்கத்தில் இயங்கும் ரயில்…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…
-
இரண்டு மாதங்களில் 1500 தனியார் மருத்துவமனைகள் பதிவு!
பதிவு செய்யப்படாத 1500 தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இரண்டு மாதங்களில் சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறைக் குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபையினால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படாத அனைத்து…
-
காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகள் பாவனை: பொலிஸார் விளக்கம்!
போராட்டக்காரர்களை கலைக்கும் போது, காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்துவதில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளால் உரிய பயன் கிடைக்காது என்றும் தெரிவித்தார். பொதுவாக, திறந்த கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட முறைப்படி கண்ணீர் புகைக்குண்டுகள் பெறப்படுகின்றன. போராட்டக்காரர்களை…
-
Update :- ரயிலில் குழந்தை மீட்பு – தாயும், தந்தையும் கைது!
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் இருந்து நேற்றிரவு (10) பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டிருந்தது. இந்த குழந்தையின் தாயும், தந்தையும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். 25 வயதான தாய் பண்டாரவளையிலும், 26 வயதான தந்தை கொஸ்லாந்தையிலும் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
-
கொழும்பில் காற்றின் தரம் குறைவு!
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது. அதன்படி கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152 ஆக பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தர கண்காணிப்பு (AQM) நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் நுவரெலியா, நீர்கொழும்பு,…
-
இலங்கை வந்துள்ள மிகப் பெரிய சொகுசு கப்பல்!
1,800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் என்ற சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. 1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிய கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள்…
-
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தாமதமடையும்: சுசில் பிரேமஜயந்த!
உயர் தர பரீட்சை விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு விடயத்தையும் வரிப்பிரச்சினையுடன் சேர்த்து குழப்ப வேண்டாம்…
-
மேற்பார்வை குழுக்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்!
பாராளுமன்ற மேற்பார்வை குழுக்கள் சிலவற்றுக்கான புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச தொடர்புகளுக்கான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை சமப்படுத்துவதற்கான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட நியமிக்கப்பட்டுள்ளார். சேவைகள் மற்றும் பொருட்கள்…
-
அதிவேக மோட்டார் சைக்கிள்களை பதிவுசெய்ய தீர்மானம்!
சட்ட முறைமையின் கீழ் பதிவு செய்யப்படாத அதிக இயந்திர வலுகொண்ட மோட்டார் சைக்கிள்களை சட்டரீதியாக பதிவு செய்வதற்கான முறைமையை உடனடியாக தயாரிக்குமாறு, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பொருத்தப்படும், 450 சி.சியை விடவும் அதிக…