Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    ரமழான் காலத்தில் நிகழ்ச்சிகளை திட்டமிடுவதற்கான வழிகாட்டல் நிகழ்வு: இன்று இரவு 8.15 மணி அளவில் Zoom தொழில்நுட்ப வழியாக!

    ரமழான் என்பது அல்குர்ஆன் இறங்கிய மாதமாகும். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை ஒவ்வொரு ரமழானிலும் சந்தித்து அல்குர்ஆனை பரஸ்பரம் படித்திருக்கிறார்கள். அந்த வகையில், கல்விக்கான- போதனைக்கான மாதமாக இது இருக்கிறது. அதேவேளை ரமழான் காலத்தில் சமூகத்தை வழிநடத்துவதற்கும், நெறிப்படுத்துவதற்கும், உலமாக்களுக்கும் மற்றும் சமூக…

  2. உள்ளூர்

    7 வகையான அத்தியாவசிய மருந்துகள் நாட்டிற்கு!

    இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு தேவையான 7 வகையான அத்தியாவசிய மருந்துகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மருத்துவ துறையில் சுமார் 150 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க…

  3. உலகம்

    மூன்றாவது முறையாக சீன ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜி ஜின்பிங்!

    சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பதவியேற்றார் . தேசிய மக்கள் காங்கிரசின் ஏறக்குறைய 3,000 உறுப்பினர்கள் ஒருமனதாக அவருக்கு வாக்களித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவரை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சீனாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும், ஜி ஜின்பிங் மூன்றாவது…

  4. உள்ளூர்

    புகையிரத கழிவறைக்குள் இருந்து குழந்தை ஒன்று மீட்பு!

    புகையிரதம் ஒன்றின் கழிவறைக்குள் இருந்து குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (10) இரவு 7.00 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில் கொழும்பு - மட்டக்களப்பு புகையிரதத்தின் கழிவறையில் இருந்து குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது. புகையிரத நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

  5. உலகம்

    இலங்கை-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 373 ஓட்டங்கள்!

    இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் கிரிஸ்ட் சேர்ச்சில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 355 ஓட்டங்களை…

  6. உள்ளூர்

    3வது நாளாகவும் தொடரும் வேலை நிறுத்தம்!

    வரிச்சலுகைக்கு எதிராக பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. தொழிற்சங்கத்தினால் நேற்று முன்தினம் (09) ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர். பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்…

  7. உள்ளூர்

    இன்றைய வானிலை அறிவிப்பு!

    ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது…

  8. உலகம்

    மனித உரிமை பற்றிப் பேச புலனாய்வுத்துறை தலைவரை அனுப்பிய இலங்கை அரசாங்கத்தின் மீது விமர்சனம்!

    ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அமர்வில் பங்கேற்கும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்பில் கேள்விக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்திற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் 28 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் ஒரு உறுப்பினராக தேசிய…

  9. உள்ளூர்

    விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள்!

    கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக 20 ஆயிரம் ஆசிரியர்கள் அவசியமாக உள்ள நிலையில், தற்போது 16 ஆயிரம் ஆசிரியர்களே இதுவரை பதிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மேலும் நான்காயிரம் ஆசிரியர்களுக்கான குறைபாடு நிலவி வருகிறது.…

  10. உள்ளூர்

    பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில்!

    பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கத்தினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். தமது பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அனைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகளும் தடைப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின்…