admin
-
உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவியை வழங்கும் அமெரிக்கா!
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் இராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகின்றது. இந்த சூழலில், உக்ரைனுக்கு ஆதரவாக புதிய இராணுவ உதவிப்பொதிகளை…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…
-
எதிர்வரும் 10 ஆம் திகதி யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வர் தெரிவு!
யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டிசெம்பர் மாதம், யாழ்ப்பாணம்…
-
தேர்தல் பிற்போடபட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க தீர்மானம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடபட்டமைக்கு விசேட விசாரணைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பல முறைப்பாடுகள் தமக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த முறைப்பாடுகள் அடிப்படையில் இந்த விசாரணைகளை மேற்கொள்ள…
-
IMF கடன்களுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் விண்ணப்பத்திற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியமைச்சகத்திடம் கையளித்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தினசரி செய்தியாளர் சந்திப்பில்…
-
தாய்வான் எல்லையில் போர் பதற்றம் : 25 போர் விமானங்களை அனுப்பிய சீனா!
1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தாய்வானை, சீனா இன்னும் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றது. இந்த சூழலில் சமீபகாலமாக தாய்வானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருகின்றது. சீனாவுக்கு கடும் கோபத்தை…
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.…
-
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திலிருந்து 4 பேர் இராஜினாமா!
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய நிர்வாக சபையில் இருந்து 4 பேர் இராஜினாமா செய்துள்ளனர். முதலில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் இந்திக்க தேனுவர தனது இராஜினாமா கடிதத்தை அதன் தலைவர் ஶ்ரீ ரங்காவிற்கு அனுப்பியுள்ளார். கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர்களான சி.தீபிகா குமாரி…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
-
நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பு!
துறைமுகம், வங்கிகள், ஆசிரியர்கள், அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள பல சேவைகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. நாடு தழுவிய வேலைநிறுத்தம், கடிதப் பணி, கண்டன ஊர்வலம், கறுப்பு ஆடை அணிதல் போன்ற போராட்ட…