Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று!

    கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று(01) நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது. பாராளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி தொடர்பில் சபாநாயகருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதம் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

  2. உலகம்

    ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

    ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கிமீ தொலைவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் மேலும் தெரிவிக்கையில் , ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக நேற்று…

  3. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

  4. உள்ளூர்

    சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

    உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் நேற்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது! எந்த துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து உணவு அல்லது பானம், எண்ணெய், எரிபொருட்கள் அல்லது நிலக்கரி ஆகியவற்றை வெளியேற்றல், தரையிறக்குதல்,…

  5. உலகம்

    மூன்றாம் உலக போரை ஏற்படுத்த வேண்டாம்: பிரான்ஸில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!

    உக்ரைன்-ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு பிரான்ஸ் ஆயுதங்களை வழங்குவதை கண்டித்து அந்நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி ஓர் ஆண்டை கடந்து விட்டது.…

  6. உள்ளூர்

    O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு!

    க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவடைகிறது. இம்முறை பரீட்சைக்கு ஓன்லைன் (online) ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்திருந்தது. பாடசாலை விண்ணப்பதாரர்கள் தமது பாடசாலை அதிபரினூடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையிலும் வழங்கப்பட்டுள்ள…

  7. உள்ளூர்

    ஹைலெவல் வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு!

    நாளை (01) முதல் ஹைலெவல் வீதியில் பயணிக்கும் அனைத்து பயணிகள் போக்குவரத்து பஸ்களும் மாகும்புர பல் போக்குவரத்து நிலையத்தின் ஊடாக செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு மாறாக செயற்படும் பஸ்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல…

  8. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும்மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,…

  9. உலகம்

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று!

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று(27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது. இம்முறை ஐ.நா மனித உரிமை…

  10. உள்ளூர்

    QR குறியீட்டு முறையை நீக்க திட்டம்!

    எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்குள் எரிபொருள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்வதாக குறித்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான…