Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியானது!

    மின்சாரம் விநியோகம், பெற்றோலிய தயாரிப்புகள் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், அனைத்து சுகாதார சேவைகள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

  2. உள்ளூர்

    எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(21ஆம் திகதி) 12 மணிநேரம் நீர்வெட்டு!

    வத்தளை உட்பட பல பிரதேசங்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி வத்தளை, ஹெந்தல, அல்விஸ் டவுன்,…

  3. உலகம்

    Update:- துருக்கி – சிரியா நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியது!

    துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை…

  4. உள்ளூர்

    உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் விரைவில் ஆரம்பம்!

    2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கான விடைகள் இன்று (18) பரீட்சை திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சி.ஏ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை நேற்றுடன் (17) நிறைவடைந்தது. பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீட்டு…

  5. அரசியல்

    ஆணையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள உள்ளூராட்சி மன்றங்கள்!

    உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னதாக நடத்துவதற்கு சாத்தியம் இல்லை எனவும், அதற்கமைய உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தும் விசேட ஆணையாளர்களுக்கு கீழ் கொண்டுவரப்படும் எனவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வருடத்திற்கு பிற்போடப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரக் காலம் மார்ச் 19ஆம்…

  6. அரசியல்

    அடுத்த வாரம் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான தீர்மானம்: தேர்தல்கள் ஆணைக்குழு!

    உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மேலதிக தீர்மானங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் தொடர்பான ஆணைக்குழுவின் தீர்மானம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.…

  7. விளையாட்டு

    T20 மகளிர் உலக கிண்ணம் : இலங்கை அணியை வீழ்த்தியது அவுஸ்திரேலியா!

    T20 மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற குரூப்-1 லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற அஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் டாப் ஆர்டர்…

  8. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா,…

  9. உள்ளூர்

    புனித மிஃராஜ் தின நிகழ்வு: நாளை கொழும்பு அல் மஸ்ஜிதுந் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசலில்!

    புனித மிஃராஜ் தின நிகழ்வு எதிர்வரும் (18) சனிக்கிழமை இரவு கொழும்பு - 12, கெஸல்வத்தை அல் மஸ்ஜிதுந் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசலில் இரவு 8 மணி முதல் இடம்பெறவுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு -12, கெஸல்வத்தை அல் மஸ்ஜிதுந் நஜ்மி…

  10. உலகம்

    மார்ச் 1ஆம் திகதி பாரியளவிலான கூட்டுப் பொது வேலைநிறுத்தம்!

    மார்ச் முதலாம் திகதி கூட்டுப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பல துறைகளில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, எண்ணெய், மின்சாரம், துறைமுகம், நீர் வழங்கல், சுகாதாரம், கல்வி, வங்கி…