Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை :…

  2. உலகம்

    Update:- துருக்கி – சிரியா நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது!

    துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. இரு நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை. கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது. அந்த…

  3. உலகம்

    Update:- வரி அதிகரிப்பு: அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இன்று கலந்துரையாடல்!

    அரசாங்கத்தின் வரி திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள், தொழிற்சங்கங்கள் இன்று(13) ஒன்று கூடி தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளன. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக பேராசிரியர்களின் தொழிற்சங்க சம்மேளனம், மருத்துவ பேராசிரியர்களின் தொழிற்சங்க சம்மேளனம், மின் பொறியியலாளர்களின்…

  4. உள்ளூர்

    இந்தியாவில் நிலநடுக்கம்: மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம்!

    சிக்கிம் மாநிலத்தில் உள்ள யுஸ்காம் நகரில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி…

  5. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!

    இன்றைய தினம்(13) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

  6. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச்…

  7. உள்ளூர்

    இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் நில அதிர்வுகள் பதிவாகலாம்!

    இந்தோ-ஆஸ்திரேலிய டெக்டோனிக் பிளேட்டின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் இலங்கையில், மேலும் பல சிறு அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகலாம் என மூத்த பேராசிரியர் தெரிவித்துள்ளார். இலங்கையின் புத்தல பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கம் இந்திய-அவுஸ்திரேலிய தட்டு உடைந்ததால் ஏற்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர்…

  8. உள்ளூர்

    ரயில் பாதைக்காக இறக்குமதி செய்யப்பட்ட இரும்புகளை திருடியாக 4 அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

    ஹவ முதல் ஓமந்தை வரையான ரயில் பாதையை புனரமைக்கும் திட்டத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான இரும்புகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் நான்கு அதிகாரிகளின் சேவையை இடைநிறுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நான்கு அதிகாரிகளும் திட்டத்தில் உயர்…

  9. உள்ளூர்

    கற்பிட்டியில் கரை ஒதுங்கிய 14 திமிங்கிலக் குட்டிகள்!

    கற்பிட்டியில் சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அருகில் உள்ள கடற்கரையில் இன்று காலை 14 திமிங்கிலக் குட்டிகள் கரை ஒதுங்கியதாகவும் அதில் மூன்று திமிங்கிலங்கள் உயிரிழந்ததாகவும் கற்பிட்டி வனவிலங்கு தள பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. எஞ்சிய 11 திமிங்கிலக் குட்டிகள் மிகுந்த முயற்சியுடன் கடலுக்கு அனுப்பப்பட்டதாகவும் வனவிலங்கு…

  10. உள்ளூர்

    6 கோடிக்கு வலம்புரி சங்கை விற்க முயன்ற இருவர் கைது!

    அட்டன் மல்லியப்பு பகுதியில் 6 கோடி ரூபாவுக்கு வலம்புரி சங்கை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர், நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்கு மற்றும் கைதான இரு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக அட்டன் பொலிஸாரிடம்…