admin
-
Update:- துருக்கி – சிரியா நிலநடுக்கம் : பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு!
துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி , சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதில்,…
-
வழமைக்கு மாறாக கரையொதுங்கும் திமிங்கிலங்கள்!
கற்பிட்டி – கண்டல்குழி குடாவ பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் டொல்பின்கள் நேற்றிரவு முதல் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர். கல்பிட்டியில் கரையொதுங்கியுள்ள திமிங்கிலங்களில் மூன்று திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன, மேலும், கரையொதுங்கிய டொல்பின்களை தொடர்ந்தும் கடலுக்குள் அனுப்புவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கூறினர்.…
-
இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்த பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி!
பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஷா நேற்று 10ஆம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதோடு இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவையும் சந்திதார். இதன்போது அவர், கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ்…
-
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் விஷேட பிரார்த்தனை!
துருக்கி மற்றும் சிரியாவில் இடம் பெற்ற நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு காயிப் ஜனாஸா தொழுகையும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், துருக்கி, சிரியா நாடுகள் வெகு விரைவில் வலமையான நிலைக்கு திரும்பவும் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றன. இந்நிகழ்வு கொழும்பு 07 தெவட்டகஹ அஷ்-ஷெய்க்ஹ் உஸ்மான்…
-
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்!
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளுக்காக மாவட்ட பிரதித் தேர்தல்கள் ஆணையாளர்களும், உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அடிப்படை விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல்…
-
முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு பணிப்புரை!
வடக்கு புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வவுனியாவிற்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான புகையிரத பாதையின் நிர்மாணப் பணிகள் இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதே…
-
Update:- உக்ரைன்-ரஷ்யா போர் : உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை!
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி 24-ம் திகதி போரை தொடங்கியது. அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் இராணுவம் தொடர்ந்து ரஷ்ய படைகளை…
-
T20 மகளிர் உலக கிண்ணம்: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி!
8-வது T20 மகளிர் உலகக் கிண்ணம் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி…
-
Update:- துருக்கி – சிரியா நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 24,000 ஆக உயர்வு!
துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ.…
-
காஷ்மீரில் மஞ்சள் நிற பனிப்பொழிவு!
காஷ்மீரின் வடக்கு பிராந்திய பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் பனிப்பொழிவை காண முடிந்ததாக பலர் கூறியுள்ளனர். வியாழக்கிழமை (09) இரவில் இந்த மாற்றங்களை பலர் கவனித்துள்ளனர். இது குறித்து ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், 'நேற்று முன்தினம் இரவில் மஞ்சள் வண்ணம் மற்றும் புழுதிநிறைந்த…