Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் உயிரிழப்பு!

    கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காக்கைதீவு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்கம்பியை இழுக்க முயன்ற போது இவ்வாறு மின்சாரம் தாக்கி…

  2. உள்ளூர்

    வரி அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் பெப்ரவரியில்!

    அதிகரிக்கப்பட்டுள்ள வரி மறுசீரமைப்பு மூலம் அரச வருமானத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் தொடர்பில் முறையான மதிப்பீடு ஒன்றை எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன் பின்னரே வரி அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள முடியும்…

  3. உள்ளூர்

    கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

    சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று முதல் கொழும்பில் சில தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதன்படி, ஜனவரி 28, 29 ஆம் திகதிகளிலும் பெப்ரவரி மாதத்தில் 1, 2, 3 ஆம் திகதிகளிலும் இந்த விசேட போக்குவரத்து திட்டம்…

  4. உள்ளூர்

    மின்சார சபையின் கோரிக்கை நிராகரிப்பு!

    இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மின்வெட்டினை வழமைப்போலவே தொடரவிருப்பதாக இலங்கை மின்சார சபை, இதற்கான அனுமதியை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது. ஆனால் மின்சார சபையின் கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. பரீட்சைக்கு…

  5. உலகம்

    இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

    சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மூன்று மாத காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை,…

  6. உள்ளூர்

    மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் அறிவிக்குமாறு கோரிக்கை!

    இலங்கை மின்சார சபையினால் அங்கீகரிக்கப்படாத மின்வெட்டுகள் ஏதும் விதிக்கப்பட்டால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார பாவனையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. உயர்தரப் பரீட்சை நடைபெறும் 2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி…

  7. உள்ளூர்

    இஸ்ரேல் மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் உயிரிழப்பு!

    பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் பல ஆண்டுகளாக நீண்டு வரும் நிலையில், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் இராணுவத்தை எதிர்த்து போராடி வருகிறது. ஆனால் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதி ஒழித்துக்கட்ட இஸ்ரேல் முயற்சிக்கிறது. இதனால் மேற்கு கரை, காசா முனை பகுதியில்…

  8. உள்ளூர்

    அமெரிக்க பிரதிநிதி இலங்கை விஜயம்!

    அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இன்று முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்க கூட்டுறவின் பரந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நேபாளத்தின்…

  9. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

    கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல…

  10. உள்ளூர்

    5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை: மேல் மாகாணத்தில் 10,585 மாணவர்கள் சித்தி!

    2022 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 48,257 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் மொத்தம் 329,668 மாணவர்கள் தோற்றியிருந்தனர். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அதிகளவான மாணவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாகாண ரீதியாக சித்தியடைந்த…