Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    A/L பரீட்டை நடைபெறும் காலத்தில் மின் தடையை நிறுத்த முடியாது: மின்சார சபை திட்டவட்டம்!

    க.பொ.த உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை நிறுத்த முடியாது என்று இலங்கை மின்சார சபைத் தெரிவித்துள்ளது. அவ்வாறு மின்வெட்டினை நிறுத்த வேண்டுமாக இருந்தால், அதற்கான செலவை சமாளிப்பதற்கான நிதி வழங்கப்பட வேண்டும் என்றும், இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் கூறியுள்ளார்.…

  2. உள்ளூர்

    தெஹிவளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

    தெஹிவளையில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகில் கல்கிசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில்…

  3. உள்ளூர்

    தீ விபத்தில் தாய், மகன், மகள் உயிரிழப்பு!

    மன்கடவல, அலயபத்துவ பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். மஹாமன்கடவல, வெவபாறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (27) காலை ஏற்பட்ட திடீர் தீயினால் தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த…

  4. உள்ளூர்

    நீதிபதிகளிடம் வரி அறவிட இடைக்காலத் தடை பிறப்பிப்பு!

    ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் மாதாந்த சம்பளம் மற்றும் வருமானம் பெறுவோரிடம் வரி அறவிட அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை, நீதிமன்ற நீதிபதிகள் விடயத்தில் நடைமுறைப்படுத்தாமல் தற்போதைய நிலையை பேணுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த இடைக்கால தடை…

  5. உலகம்

    உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு!

    உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. ரஷ்ய இராணுவத்தின் தாக்குதல்களை சிறிய நாடான உக்ரைன், உலக நாடுகளின் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளுடன் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. தொடர்ந்து நீடிக்கும் இந்தப் போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன.…

  6. விளையாட்டு

    முதல் டி20 போட்டியில் இந்தியா, நியூசிலாந்து இன்று மோதல்!

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான 3…

  7. உள்ளூர்

    BREAKING NEWS :- புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

    கடந்தாண்டு டிசெம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை பரீட்சை திணைக்க இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திலோ அல்லது, results.exams.gov.lk என்ற இணையத்தளத்திலோ பார்வையிட முடியும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார். தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில்…

  8. உள்ளூர்

    தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு!

    தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு ஆயுதம் ஏந்திய பொலிஸாரின் பாதுகாப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார். ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளிவந்த செய்திகளையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

  9. உலகம்

    இராணுவ தொழிற்சாலையில் தீ பரவல்: 15 பேர் உயிரிழப்பு!

    அர்மேனியாவில் அஸட் என்ற இடத்தில் செயற்பட்டு வரும் இராணுவ தொழில்நுட்ப தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ பரவல் ஏற்பட்டது. இந்த விபத்தில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் 15 பேர் சிக்கி உயரிழந்ததோடு மேலும் 3 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள்…

  10. அரசியல்

    பணம் வசூலிக்க நிதியம் அமைக்கத் தீர்மானம்: மைத்திரிபால சிறிசேன!

    ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்காததற்காக உச்ச நீதிமன்றம் வழங்கிய 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்குவதற்காக மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதற்காக நிதியமொன்றை அமைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி, நட்டஈட்டை…