Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    இன்றும் (20) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

  2. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40…

  3. உள்ளூர்

    எந்தவொரு சமயமும் நவீன உலகுடன் இணைந்து செல்ல வேண்டும்: ஜம்இய்யத்துல் உலமா சபையின் 100வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி ரணில்!

    முஸ்லிம் சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சமூக நீதிக்கான ஆணைக்குழுவுடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி முஸ்லிம் சமூகத்திற்கு அழைப்பு. 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு பலம் வாய்ந்த உண்மையான இலங்கையர்களாக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அனைத்து சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.…

  4. இந்தியா

    விஜய்க்கு மகளாகும் இலங்கை பிக்பொஸ் பிரபலம் ஜனனி!

    வாரிசு படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். விஜய்யின் 67வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஆனால் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வாரிசு படத்திற்காக இதுநாள் வரை படத்தின் அப்டேட் வெளியிடாமல் இருந்து வந்த…

  5. உலகம்

    நியூசிலாந்து பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு!

    நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அர்டெர்ன், 6 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மாதம் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். அர்டெர்ன் தன்னிடம் தொடர்வதற்கான ஆற்றல் இல்லை என்றும் பெப்ரவரி 7 ஆம் திகதிக்கு முன் பதவி விலகுவேன் என்றும், இந்த ஆண்டு ஒக்டோபர் வரை தேர்தல்கள்…

  6. உள்ளூர்

    தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பில் விவாதம் இன்று!

    தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை இன்று(19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பிற்கு மத்தியில், தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

  7. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    இன்றும்(19) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

  8. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன்…

  9. உள்ளூர்

    உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று ஆரம்பம்!

    உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் பணிகள் இன்று(18) ஆரம்பமாகின்றன. இன்று(18) காலை 8.30 மணி முதல் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…

  10. உள்ளூர்

    புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தின் மீதான விவாதம் இன்று!

    புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம், நாட்டில் புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்கும் என நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அதனையடுத்து நியதிச்சட்ட நிறுவனங்கள் சில தொடர்பான…