admin
-
இன்றைய வானிலை முன்னறிவித்தல்!
கிழக்கு,ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான…
-
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் வெளியானமை குறித்து CID விசாரணை!
உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது. பரீட்சைக்கு முன்னதாகவே…
-
மன்னார் மாவட்டத்தில் சடுதியாக குறைந்துள்ள கோழி இறைச்சியின் விலை!
மன்னார் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள் சடுதியாக குறைத்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் குறிப்பாக மீன் மற்றும் மரக்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் மன்னார்…
-
ஜுமாதல் ஆகிர் 28 நாட்களுடன் முடிவு: ரஜப் மாதம் நேற்றுடன் ஆரம்பம்!
நேற்றைய தினம் நாட்டின் பல பாகங்களிலும் பிறை தென்பட்டதால் ஹிஜ்ரி 1445 ஜுமாதல் ஆகிராவை 28 நாட்களுடன் பூர்த்தி செய்து ரஜப் மாதத்தை நேற்றுடன் ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நேற்று அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1445 புனித ரஜப் மாதத்தின் தலைப் பிறையை தீர்மானிப்பதற்கான…
-
கந்தக்காட்டில் பதற்றம் – களத்தில் இராணுவம்!
கந்தக்காட்டில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு இராணுவத்தினரும் பொலிசாரும் வரவழைக்கப்பட்டிருப்பதாக புணர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கந்தக்காட்டில் தங்கவைக்கப்பட்டு புணர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுகின்றவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலே இந்த நிலைக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்து பயணம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ்-க்ளோஸ்டர்ஸ் நகரில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 54 ஆவது உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். உலகப் பொருளாதார மன்றம் என்பது, அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல்…
-
கொழும்பின் முக்கிய பகுதிகளில் இன்று நீர் வெட்டு!
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (13) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று மாலை 05.00 மணி முதல் நாளை காலை…
-
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற வானிலை காணப்படும் என திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை…
-
க.பொ.த உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சை ரத்து!
நாட்டில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞானம் பாட பரீட்சை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராத உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞானம் பாகம்-II பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதன் காரணமாக…
-
டிசம்பரில் கொரோனாவால் 10,000 போ் உயிரிழப்பு!
கடந்த டிசம்பா் மாதம் மட்டும் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 10,000 போ் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநா் டெட்ரெஸ் அதனோம் கேப்ரியாசஸ் கூறுகையில், புதிய வகை கொரோனா பரவலால் கடந்த மாதத்தில் மட்டும்…