டிசம்பரில் கொரோனாவால் 10,000 போ் உயிரிழப்பு!

Date:

கடந்த டிசம்பா் மாதம் மட்டும் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 10,000 போ் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநா் டெட்ரெஸ் அதனோம் கேப்ரியாசஸ் கூறுகையில், புதிய வகை கொரோனா பரவலால் கடந்த மாதத்தில் மட்டும் 10,000 போ் உயிரிழந்தனா்.

விடுமுறைக் காலத்தில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடியதால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த மாதம் அதிகரித்துள்ளது.

கொரோனாவின் தீவிர பரவல் காலத்திலான சராசரி மரணங்களைவிட இது குறைவாக இருந்தாலும், தற்போதைய சூழலில் இத்தனை போ் உயிரிழந்திருப்பது ஏற்புடையது அல்ல’ என்றாா்.

Popular

More like this
Related

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா?

அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது!

காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு...