admin
-
ஒரு கிலோ கேக்கின் விலை 1,500 ரூபாவாக அதிகரிப்பு!
பண்டிகைக் காலத்தில் ஒரு கிலோ கேக்கின் விலை 1,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவிக்கையில், முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் தற்போதுள்ள முட்டை தட்டுப்பாடு காரணமாக கேக்கின் விலை அதிகரித்துள்ளது.…
-
சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணியில் இணைகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் அரங்கில் கடைசியாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக பங்கேற்றார். உலக கோப்பை தொடருக்கு முன் இதில் இருந்து விலகினார். புதிய அணியில் இணைய பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது சவுதி அரேபியாவின் அல்–நாசர் அணிக்காக இரண்டரை ஆண்டு…
-
149 பாடசாலைகளை மையப்படுத்தி பொலிஸாரால் விஷேட சுற்றி வளைப்பு: போதைப் பொருட்களுடன் 47 சந்தேகநபர்கள் கைது!
மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை மையப்படுத்தி அதனை அண்டிய பகுதிகளில் விஷேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். நேற்று முன்தினம் (22) காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரையில் ஒரு சுற்றி வளைப்பினையும் நண்பகல் 12.00 மணி முதல் பி.ப.…
-
முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 20 பேர் உயிரிழப்பு!
ரஷ்யா, கெமரோவோவில் உள்ள சைபீரியா நகரில் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அனைவரும் முதியவர்கள் என்பதால், கட்டிடத்திற்குள் சிக்கியவர்கள் வெளியில் வர முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். அதற்குள் தீ பரவியுள்ளது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தின்…
-
விசேட பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் விடுதலை!
கிறிஸ்மஸ் பண்டிகைக்காக ஜனாதிபதியினால் வழங்கப்படும் விசேட பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் பலரை விடுதலை செய்ய சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, சிறையிலுள்ள கைதிகளுக்கு இந்த சிறப்பு பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது. இதன்படி, நாளை 25…
-
வாக்குப் பெட்டிகளை பழுது பார்க்கும் பணிகள் ஆரம்பம்!
பழுதடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மர வாக்குப் பெட்டிகள் பழுதுபார்ப்பதற்காக அரசாங்கத் தொழிற்சாலையில் அண்மையில் ஒப்படைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை மிக விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், அனைத்து வாக்குப்பெட்டிகளையும் தயார் நிலையில் வைக்க ஆணையம் சமீபத்தில் முடிவு செய்தது. சில வாக்குப்பெட்டிகள் மோசமாக…
-
பயங்கரவாத தடைச்சட்டம் ஜனவரி 31 க்கு முதல் முழுமையாக இரத்துச் செய்யப்படும்!
பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்து தேசிய பாதுகாப்பு சட்ட மூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.…
-
மத்தள சர்வதேச விமான நிலைய செலவுகள் தொடர்பில் அறிக்கை!
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செலவு (செயல்பாட்டுச் செலவு) 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும், ஆனால் அந்தச் செலவு வருமானத்தை விட இருபது மடங்கு அதிகம் எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக…
-
பட்டாசு வெடிக்கும் போது கவனமாக செயற்படவும்!
பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பாக இருக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தேசிய பயிற்சி தாதியான புஷ்பா ரம்யானி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், அது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட…
-
நீர்க்கட்டணம் செலுத்தாத 2000 பேருக்கு எதிராக வழக்கு!
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 2000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு உரிய கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர் நுகர்வோர்களால் பத்து கோடி ரூபாய்வரை செலுத்த…