Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இன்று மின்வெட்டு இல்லை!

    பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(24) , நாளை(25) மற்றும் நாளை மறுதினம் (26)  மின்வெட்டு அமுப்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அத்துடன், புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

    தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (23ஆம் திகதி) காலை திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம்…

  3. உள்ளூர்

    ஜனவரி முதல் மின் கட்டணம் SMS மூலம் அனுப்பப்படும்!

    அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அச்சிடப்பட்ட மின்சாரக் கட்டணத்திற்குப் பதிலாக, தொலைபேசி குறுஞ்செய்தி (SMS) மூலம் மின்சாரக் கட்டணம் அறிவிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதற்காக மின்சார சபையின் கணனி முறைமை தற்போது புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும்,…

  4. உள்ளூர்

    தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 11 பேர் காயம்!

    தெற்கு அதிவேக வீதியில் மாத்தறை நோக்கி பயணித்த பஸ் ஒன்று லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுலாவுக்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 11 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும்…

  5. உள்ளூர்

    புத்தாண்டினை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை!

    கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று (23) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பயணிகளின் தேவையின் அடிப்படையில் இன்று முதல் இ.போ.ச மற்றும் தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொழும்பில்…

  6. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    இலங்கை மின்சார சபையானது நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுகளை அமுல்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  7. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

    தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது டிசம்பர் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் இலங்கையை கடக்கக் கூடிய சாத்தியம்…

  8. உள்ளூர்

    மின் கட்டணம் ஜனவரியில் அலகு ஒன்றுக்கு 46 ரூபா வரை உயரும்: அமைச்சர் கஞ்சன!

    மின் கட்டண அதிகரிப்பு ஜனவரி 2023 இல் தவிர்க்க முடியாதது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கட்டண உயர்வு அலகு ஒன்றுக்கு 45 - 46 ரூபாவாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே கட்டண உயர்வு 56.90…

  9. அரசியல்

    சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்ட தமிழர் தரப்புடன் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய ஜனாதிபதி ரனில்!

    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் தரப்பினருக்கும், சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தலைமைகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று 21 ஆம் திகதி புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயங்கள் குறித்து தொடர்ந்து பேசுவதற்காகத்…

  10. உள்ளூர்

    ரயில் பயணிகள் கவனத்திற்கு!

    பிரதான ரயில் மார்க்கத்திற்கான புதிய ரயில் அட்டவணை திருத்தம் ஜனவரி முதல் வாரத்தில் அமுல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய அட்டவணை பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, சில நேரங்களில் ரயில் பயணத்தின் தொடக்க நேரம்…