admin
-
மின்சார மீட்டர்களுக்கு தட்டுப்பாடு!
மின்சார மீட்டர் மற்றும் கம்பிகள் தட்டுப்பாடு காரணமாக 35,000 புதிய மின் இணைப்புகளை வழங்க முடியவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது. இதனால், புதிய மின் இணைப்பு பெற, டெபாசிட் செய்த மின் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மின்சார சபையின் மேலதிக பொது…
-
இறைச்சி கொள்வனவு செய்வோர் கவனத்திற்கு!
தற்போது நிலவும் குளிர் காலநிலையினால் உறுதி செய்யப்படாத நோயினால் கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இறைச்சி முத்திரை இருந்தால் மாத்திரம் இறைச்சியை கொள்வனவு செய்யுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் கடும்…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இன்றைய தினமும்(13) 2 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என…
-
பெண்களின் பிரச்சினைகளை படமாக்கும் வகையில் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்ற குறும்படத் தயாரிப்புப் பயிற்சி!
பெண்களின் பிரச்சினைகளை படமாக்கும் வகையில் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்ற குறும்படத் தயாரிப்புப் பயிற்சி. ஒடுக்கப்பட்ட நிலைமைகளில் வாழும் பெண்களில் தாக்கம் செலுத்தக் கூடிய பல்வேறு மனி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்கவல்ல அழுத்தமான குறும்படங்களைத் தயாரிப்பதில் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்ட இரண்டு குறும்படத்…
-
அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து!
அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்ததையடுத்து தபால் சேவைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். எனவே அனைத்து ஊழியர்களும் பணிக்கு வருமாறு கேட்டுக்…
-
FIFA WORLD CUP 2022 : முதல் அரையிறுதி நாளை அர்ஜென்டினா – குரோசியா அணிகள் பலபரீட்சை!
கட்டாரில் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமான உலகக்கிண்ண உதைபந்து தொடரில், 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள்…
-
பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!
இன்று முதல் பாடசாலைகள் திறக்கப்பட்ட போதிலும் காலநிலை மாற்றம் காரணமாக பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவதை அறிவுறுத்துவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்காலத்தில் சுவாச நோய்கள் மற்றும் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதால் பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் முகமூடி அணிவது நன்மை…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இன்று 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுலில் இருக்கும்.
-
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யும்…