Wednesday, November 25, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

    வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய…

  2. அரசியல்

    பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது: ஜனாதிபதி

    பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில்  (06) முற்பகல் யாழ்.மாவட்ட சர்வ மதத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த…

  3. உலகம்

    3 மாத காலப் போர்; பலஸ்தீனப் பகுதி ‘வாழத் தகுதியற்றதாக’ மாறிவிட்டது: ஐ.நா விடுக்கும் எச்சரிக்கை

    மூன்று மாத காலப் போருக்குப் பிறகு பலஸ்தீனப் பகுதி ‘வாழத் தகுதியற்றதாக’ மாறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ள வேளையில், இஸ்ரேல் நேற்று ஜனவரி 6 ஆம் திகதி காஸா மீது குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடர்ந்தது. நூறாயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ள காஸாவின் தெற்கு நகரமான…

  4. அரசியல்

    47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியின் 5 ஆம் நாள் நிகழ்வு!

    47 ஆவது சென்னைப் புத்தகக்காட்சி ஜனவரி 3ம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இப்புத்தகக்காட்சியை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புத்தகக் காட்சியின் 5 ஆவது நாளையொட்டி இன்று…

  5. அரசியல்

    நாட்டில் 34 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சி!

    பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் 34,48,000 குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். அதன்படி, மொத்த குடும்ப அலகுகளில் 60.5%…

  6. அரசியல்

    திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில்!

    திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கடந்த…

  7. உலகம்

    வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் பங்களாதேஷ் பொதுத் தேர்தல்!

    பங்களாதேஷ் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், இதன் பின்னணியில்தான் எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனடிப்படையில், பல தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், சுமார் 20 வாக்களிப்பு நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீப நாட்களாக, ஆளும் கட்சியான அவாமி…

  8. உள்ளூர்

    காலி மாவட்ட முஸ்லிம் இளங்கலைப் பட்டதாரிகள் வலையமைப்பின் அங்குரார்ப்பணம்!

    காலி மாவட்ட முஸ்லிம் இளங்கலைப் பட்டதாரிகள் வலையமைப்பு கடந்த வருடம் (2023.12.25) ஆம் திகதி கிந்தோட்டை ஸாஹிரா தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. காலி மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இந்நிகழ்வினை Forum for Education…

  9. அரசியல்

    பறிபோன காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மாநிலங்களின் சுயாட்சிக்கு வேட்டு வைக்கும் தீர்ப்பு!

    காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புச் சலுகைகளை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை இரத்து செய்தும், அம்மாநிலத்தை லடாக் - ஜம்மு காஷ்மீர் என இரண்டாகப் பிரித்தும், அப்படிப் பிரிக்கப் பட்ட இந்த இரண்டு அரசுகளின் மாநில அந்தஸ்தைக் குறைத்து அவற்றை யூனியன் பிரதேசங்களாக்கியும்…

  10. உள்ளூர்

    நல்லிணக்க செயற்பாடுகளுக்கான கலந்துரையாடல் காத்தான்குடியில்!

    மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலக குழுவினருக்கும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று நெற்று 5ஆம் திகதி மாலை 05:00 மணி தொடக்கம் மாலை 06:30 மணி வரை சம்மேளன…