admin
-
இன்று மரக்கறிகளுக்கு விசேட விலை!
பல வருடங்களாக, இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வரும் டிசம்பர், ஜனவரி மாதங்களில், சாதாரண நாட்களில், சுற்றுலா விடுதிகளுக்கான பிரத்யேக காய்கறிகளின் விலை சராசரியாக 500 - 1,000 ரூபாய் என பதிவு செய்யப்படுகிறது. வரலாற்றில் மிக உயர்ந்த விலை. இந்த மரக்கறிகளின் விலை…
-
தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க முடிவு!
4 மாவட்டங்களில் இன்று (06) முதல் தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த வேலைத்திட்டம் 2 கட்டங்களாக அமுல்படுத்தப்படவுள்ளதாகவும்…
-
24 மணி நேரத்தில் 1,133 பேர் கைது!
இன்று (06) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேர 'யுக்திய மெஹெயும' சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 1,133 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சோதனை நடவடிக்கையின் போது 405 கிராம் ஹெரோயின், 1.07 கிலோ ஐஸ் போதைப்பொருள், 1,964 போதை மாத்திரைகள்…
-
யாழில் வேகமாக பரவி வரும் டெங்கு!
தீவிர டெங்கு பரம்பல் நிலமையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் சுகாதார அமைச்சினால் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக ஜனவரி 08 ஆந் திகதி தொடக்கம் ஜனவரி 10 ஆம் திகதிவரை பிரகடனப்படுத்தப்பட்டள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் பிராந்திய…
-
இன்றைய வானிலை முன்னறிவித்தல்!
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ…
-
கண்டி – மஹியங்கனை வீதியில் போக்குவரத்து தடை!
மண்சரிவு காரணமாக கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் அந்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
அஸ்வெசும விண்ணப்பங்கள் குறித்த அறிவித்தல்!
2024 ஆம் ஆண்டிற்கான அஸ்வெசும விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்…
-
இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வாளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…
-
குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்கும் சினொபெக்!
எரிபொருள் விலையை சிபேட்கோ நிறுவனம் அதிகரித்துள்ள நிலையில், லங்கா IOC மற்றும் சினோபெக் நிறுவனங்களும் அதிகரித்துள்ளன. சிபேட்கோ நிறுவனத்தின்விலை அதிகரிப்புக்கு அமைய, லங்கா IOC நிறுவனமும் விலையை அதிகரித்துள்ளது. எனினும், சினொபெக் நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுக்கு சலுகை வழங்கியுள்ளது. இதன்படி, ஒக்டேன்…
-
வெட் வரி திருத்தம் இன்று முதல் அமுலாகிறது!
வெட் வரி திருத்தம் இன்று முதல் அமுலாகிறது. வெட் வரியை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் கடந்த மாதம் 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இதுவரை 15% ஆக இருந்த வெட் வரி, இன்று (01) முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வரி…