admin
-
களனி – கல்பொரல்ல சந்திக்கு அருகே தீ விபத்து!
இன்று களனி பிரதேசத்தில் – கல்பொரல்ல சந்தியில் அமைந்துள்ள ஹேமாஸ் தனியார் வைத்தியசாலைக்கு சொந்தமான களஞ்சிய கட்டிடம் காலை திடீரென தீ பரவியுள்ளது. குறித்த இடத்திற்கு களனி மாநகர சபையினால் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நீர் பீரங்கிகளை அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து தீ கட்டுப்பாட்டிற்குள்…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இன்றைய தினம் (05) இரண்டு மணிநேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி இன்று!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…
-
2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் பரிசீலனைக்கு ஒரு மாத கால அவகாசம்!
2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில், மீள் பரிசீலனை செய்ய எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளது. 2021 க.பொ.த. உயர் தர பரீட்சை தொடர்பான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் நேற்று (02)…
-
சீனாவின் முன்னாள் ஜனாதிபதியின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்!
சீன மக்கள் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜியெங் செமினின் (Jiang Zemin) மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளார். கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு நேற்று (02) பிற்பகல் நேரில் சென்ற ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் விசேட…
-
குழந்தைகளுக்கு போஷாக்கு பை வழங்க நடவடிக்கை!
ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போஷாக்கு பைகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களுக்கான திரிபோஷக்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் உள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்தார். நாடு முழுவதும் 20,000 முதல் 30,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள …
-
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய கையடக்கத் தொலைபேசி செயலி!
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் போது இந்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பிரனாந்து தெரிவித்தார். சுற்றுலாத்துறை மற்றும் காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரின்…
-
இலங்கையில் 5G தொழில்நுட்பம்!
5G தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் அடுத்த வருடம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், இணையதள சேவை வழங்குநர்களால் அறிமுகப்படுத்தப்பட உள்ள 5G தொழில்நுட்பத்துக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை…
-
விசேட தேவையுடையோரின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம்: ஜனாதிபதி!
விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் இப்புதிய வேலைத்திட்டத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 2022 ஆம்…
-
உடல் ஊனமுற்றோரை சமூகம் அங்கவீனர்கள் எனக் சுட்டிக் காட்டுவதை நிறுத்த வேண்டும்: இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்!
உலகளாவிய ரீதியில் இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. உலக மக்கள் அனைவரும் ஊனமுற்றோரின் பிரச்சினைகளை புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் உருவானதே சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஆகும். இவ்வுலகில் மானிடராக பிறப்பதே அதிர்ஸ்டமானதொரு விடயமாகும்.…