Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    நெல் ஆலை உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!

    தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நெல் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்யும் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான வேலைத்திட்டத்தை பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்குமாறு அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முறையாக நெல் கொள்வனவு…

  2. உள்ளூர்

    பெரியகுளம் மற்றும் இக்பால் நகரில் 4000 மரச்செடிகள் விநியோகம்: பசுமைப் புரட்சியை நோக்கிய முஸ்லிம் எய்டின் முயற்சி!

    உணவு உற்பத்தி மற்றும் பசுமைப் புரட்சிக்கான அரசின் கொள்கைப் பிரகடனத்தின் ஒரு பகுதியாக, பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவு மற்றும் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு 4000 மரச்செடிகள் நவம்பர் 23ஆம் திகதி இலவசமாக வழங்கப்பட்டன.…

  3. உள்ளூர்

    இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ள துறைமுகம்!

    துறைமுகம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் துறைமுகம் 24 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

  4. உள்ளூர்

    சர்வதேசத்துடன், இலங்கை 123 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டது!

    இந்த ஆண்டில் மாத்திரம் சர்வதேச முதலீட்டாளர்களுடன் 123 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளில் 41 உடன்படிக்கைகள் புதிய உடன்படிக்கைகள் எனவும், எஞ்சிய 82 உடன்படிக்கைகளும் மறுமுதலீட்டுகளுக்கான உடன்படிக்கைகள் எனவும் அவர் கூறுகின்றார். கொழும்பில் நேற்று(02)…

  5. உள்ளூர்

    இன்றும், நாளையும் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    நாடளாவிய ரீதியில் இன்றும் (03) நாளையும் (04) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

  6. அமெரிக்கா

    இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம்: அமெரிக்கா உறுதியளிப்பு!

    இலங்கை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் உறுதியளித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் சந்தித்த தருணத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பிளிங்கன் இந்த தகவலை வெளியிட்டார்.…

  7. உள்ளூர்

    மேல்மாகாண புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவராக அல்ஹாஜ் எம். எம். அப்துல் கபூர்!

    மேல்மாகாண புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவராக மள்வானையை சேர்ந்த முன்னாள் நீதிபதியரசரும், தக்கியா மத்திச்சமுமான  அவர்களும், செயலாளராக முன்னால் தகவல் திணைக்கள பணிப்பாளர் ஜனாப் அலி ஹசன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவித்தலைவர்களான முன்னாள் கொழும்பு மேயர் உசைன் மொகம்மட் அவர்களும் முன்னாள் பரீட்சை ஆணையாளர் ஏ.…

  8. உள்ளூர்

    மீடியா போரத்தின் 72 ஆவது ஊடக செயலமர்வு பாணந்துறை அல் – பஹ்ரியா தேசிய கல்லூரியில்!

    '21ஆம் நூற்றாண்டில் ஊடகம்' என்ற தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 72 ஆவது ஊடகக் கருத்தரங்கு இன்று (7) சனிக்கிழமை காலை 9 மணி முதல் முழு நாள் கருத்தரங்காக பாணந்துறை அல் - பஹ்ரியா தேசிய பாடசாலையில்…

  9. உலகம்

    உக்ரைன் கிராமத்தை கைப்பற்றிய ரஷ்ய படைகள்!

    உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடரும் நிலையில் உக்ரேனிய கிராமமான நோவாசெலிஸ்கேவை ரஷ்ய படைகள் கைப்பற்றி இருப்பதாக, ரஷ்யா வின் செய்தி நிறுவனமான ரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியுடன் செல்லும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த கிராமம் உக்ரைனின் கார்கிவ்…

  10. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்,…