admin
-
கொழும்பு துறைமுகத்திற்கு ‘Schiff 5’ என்ற அதிசொகுசு கப்பல்!
சுமார் 2,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவை ஏற்றிச் செல்லும் ‘Schiff 5’ என்ற அதி சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் உலகின் மிக ஆடம்பரமான கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கப்பலின் பணியாளர்களின் எண்ணிக்கை 945 என்றும், 2534…
-
களுத்துறை உட்பட பல பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர் வெட்டு!
களுத்துறை உட்பட பல பகுதிகளில் இன்று (29) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இன்றும்(29) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் கண்டி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…
-
புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம்!
மீனவ சமூகத்தினருக்கான ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. விவசாய காப்புறுதி சபையின் ஊடாக இந்த ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.
-
உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டு முதல் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும், 2022 உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80% வருகை உறுதிப்படுத்தல் கட்டாயமில்லை எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
-
வெளிவிவகார அமைச்சர் நாளை அமெரிக்காவிற்கு விஜயம்!
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கமைய இவர் நாளை (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடவுள்ளார். மேலும் வெளிவிவகார அமைச்சர்…
-
இலங்கைக்கு பாலஸ்தீனத்திலிருந்து தலசீமியா மருந்துகள்!
இலங்கையில் உள்ள தலசீமியா நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்க பாலஸ்தீன் அரசாங்கம் முன்வந்துள்ளது. அந்த நாட்டின் முன்னணி நிறுவனம் ஒன்றின் ஊடாக தலசீமியா நோயாளர்களுக்கு குறித்த மருந்துப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கமைய, அதன் முதல் தொகுதி அண்மையில் சுகாதார அமைச்சர் கெஹெலிய…
-
அரச நிறுவனங்களுக்கான புதிய சுற்றறிக்கை வெளியீடு!
அரச நிறுவனங்களின் திறப்பு விழாக்கள், பதவியேற்பு மற்றும் ஓய்வு பெறுதல், சிநேகபூர்வ சந்திப்புகள், மற்றும் நட்பு மாநாடுகள் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் பணத்தை செலவழிப்பதை நிறுத்தும் உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர்…
-
மின்வெட்டு நேரத்தில் அதிகரிப்பு!
இன்று(28) மற்றும் நாளை (29) ஆகிய இரு தினங்களும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.