admin
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில்…
-
பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் வெளியாகவுள்ள சட்டமூலம்!
குறித்த காலத்துக்குள் பட்டம் பெறாத மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இருந்து நீக்குவது தொடர்பான சட்டமூலமொன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவர கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சில மாணவர்கள் 9 முதல் 10 வருடங்கள் வரை பரீட்சைக்குத் தோற்றாமல் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி, அரசியல் பணியை மேற்கொள்வதனைக் கருத்தில்…
-
ஆர்ஜன்டினாவை வீழ்த்திய சவுதி அரேபிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் Rolls Royce கார் பரிசு!
உலகக் கிண்ண உதைபந்து போட்டியில் ஆசிய கண்டத்தின் சவுதி அரேபியா அணி யாருமே எதிர் பார்க்காத வகையில் 2 முறை சம்பியனான அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது. இந்த வெற்றியால் சவுதி அரேபியாவில். அந்நாட்டு மன்னர் மறுநாள் பொது விடுமுறை…
-
இந்தியர்கள், வெளிநாட்டினர் என 166 பேர் கொல்லப்பட்ட தினம் இன்று!
மும்பை தாக்குதலின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் திகதி பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகளால் மும்பையின் பிரபல தாஜ் ஒட்டல் உள்பட மும்பையின் பல்வேறு முக்கிய இடங்களில் தொடர் தாக்குதல்…
-
அரசாங்க ஊழியர்கள் கடமையின்போது அணியும் ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்தாகிறது!
அரசாங்க ஊழியர்கள் வசதியான ஆடைகளை அணிந்து கடமைக்கு சமூகமளிக்குமாறு விடுக்கப்பட்ட சுற்றறிக்கை எதிர்வரும் காலங்களில் இரத்துச் செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்…
-
தேசிய மட்டத்தில் எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா விற்கு முதலாமிடம்!
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிக்காட்டலுடன் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட இலக்கியப் போட்டித் தொடரில் வெற்றியாளர்களிடையே தேசிய மட்டத்தில் வெற்றிப்பெற்ற வெற்றியாளர்களுக்காக 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு 17.11.2022 அன்று வியாழக்கிழமை மு.ப. 10.00…
-
பெற்றோர் பிள்ளைகளிற்கு உணவளிப்பதற்காக தங்கள் உணவை குறைக்கின்றனர்!
இலங்கையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிற்கு உணவளிப்பதற்காக தங்களின் உணவை குறைக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது. தங்கள் பிள்ளைகளிற்கு வழங்குவதற்காக பெற்றோர்கள் தங்கள் உணவை குறைக்கின்றனர் என உலக உணவுதிட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநி அப்துல் ரஹீம் சித்தீக் தெரிவித்துள்ளார். உணவுப்பொருட்களின் விலைகள்…
-
இன்று சில பிரதேசங்களுக்கு 16 மணித்தியாலங்கள் நீர்வெட்டு!
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதற்கமைய கடுவெல, போமிரிய, கஹந்தோட்டை, கொத்தலாவல, வெலிவிட்ட, ஹேவாகம மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களுக்கு இன்று இரவு 10 மணி…
-
இன்று நாட்டுக்கு வந்தடைகிறது சீனாவினால் வழங்கப்படும் 9000 மெட்ரிக் தொன் டீசல்!
விவசாயிகள் மற்றும் மீன்பிடித்துறைக்காக சீன அரசாங்கம் 9000 மெட்ரிக் தொன் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் டீசலை ஏற்றிய கப்பல் இன்று சனிக்கிழமை (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. 'சுப்பர் ஈஸ்டர்ன்' என்ற கப்பல் இன்று…
-
நெருக்கடியான தருணங்களில் இந்தியா வழங்கிய உதவியை மறக்க முடியாது: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்!
மனிதாபிமான நடவடிக்கை உட்பட மிக நெருக்கடியான தருணங்களில் இந்தியா வழங்கிய உதவிகளை இலங்கை ஒருபோதும் மறக்காது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கும் இலங்கை பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான 50 வருட இணைப்பை குறிக்கும் வகையில்…