Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உலகம்

    140 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட பறவை இனம்!

    140 ஆண்டுகளாக அழிந்துவிட்டது என கருதப்பட்ட பறவை இனம் ஒன்று பப்புவா நியூ கினியா தீவுகளில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. உடலின் மையப் பகுதியில் செம்மஞ்சள் நிறம் கொண்ட புறா இனம் (black-naped pheasant pigeon) ஒன்றினை 1882-ஆம் ஆண்டுக்குப் பின்னர் காடுகளில் காண முடியவில்லை…

  2. உள்ளூர்

    பசில் ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதன் காரணம் வெளியானது!

    ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க அரச புலனாய்வு சேவைகள் (SIS) தீர்மானித்துள்ளதாக வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பேசிய இராஜாங்க அமைச்சர், எந்தவொரு தனிநபருக்கும் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும்…

  3. உள்ளூர்

    ஜனாதிபதிக்கும் இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!

    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹொங்க்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (25) இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி குறித்து இரு தரப்புக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என சீன…

  4. உள்ளூர்

    சிறுவர், பெண்கள் நலன்சார் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்: UNICEF வலியுறுத்தல்!

    கடந்த 80 ஆண்டுகளை போன்றல்லாது, 2022-இல் சிறுவர் நலன்சார் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என UNICEF தெரிவித்துள்ளது. இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான நெருக்கடியை தவிர்ப்பதற்கு பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் இடங்கள் மற்றும் அது குறித்து பெற்றுக்கொள்ளக்கூடிய சேவை தொடர்பிலான தரவுகள்…

  5. உள்ளூர்

    இன்றும், நாளையும் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    நாடளாவிய ரீதியில் இன்றும், நாளையும் 02 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

  6. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

    வடக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ…

  7. உள்ளூர்

    தென்கிழக்குப் பல்கலைக்கழம் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் கைச்சாத்து!

    அண்மைக்காலமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உயர் கல்வியினை சர்வதேச மயப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியர் ஏ. றமீஸ், தலைமையில் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. றியாட் ரூளி, இதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.…

  8. உள்ளூர்

    மானிய விலையில் எரிபொருள் கொள்வனவு!

    ரஷ்யாவிடமிருந்து மானிய விலையில் கச்சா எண்ணெயைப் பெறுவதற்கு மாஸ்கோவுடன் பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்திய தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான முரண்பாடுகள் இலங்கையின் பரிமாற்ற நெருக்கடியில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள்,…

  9. உள்ளூர்

    தரமற்ற உர விநியோகம்: 6 பேர் கைது!

    தரமற்ற உரத்தை விநியோகித்த 6 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நிந்தவூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்தினால் வழங்கப்படும் எம் ஓ பி என்ற உரத்துடன், மண் உள்ளிட்ட மேலும் சில…

  10. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    நாடளாவிய ரீதியில் இன்று 02 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.