Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இன்றைய வானிலை அறிவிப்பு!

    ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை : காலியில் இருந்து மாத்தறை வரையான…

  2. உள்ளூர்

    ரஷ்ய தாக்குதல்களினால் உக்ரைனில் மின்தடை!

    உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மின்சார தடை காரணமாக மூன்று அணு உலைகளும் செயலிழந்துள்ளதாக  ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா…

  3. உள்ளூர்

    நாடளாவிய ரீதியாக இன்புளுவன்சா பரவும் அபாயம்!

    இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் நோயுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத்…

  4. உள்ளூர்

    சீனாவில் ஒரே நாளில் 29,157 பேருக்கு கொரோனா தொற்று!

    சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 29,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உஹான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தி…

  5. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    நாடளாவிய ரீதியில் இன்று 02 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

  6. உள்ளூர்

    இன்றைய வானிலை அறிவிப்பு!

    நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலியிலிருந்து மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்…

  7. உள்ளூர்

    பொருளாதார நெருக்கடி குறித்து மத்திய வங்கி ஆளுநரின் அறிக்கை!

    பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களின் செயற்பாடுகளினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கங்களில் பெரும்பாலானவை பெரும் வரவு செலவுத் திட்ட இடைவெளியில் நாட்டை ஆட்சி செய்ததாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அதை ஈடுகட்ட…

  8. உள்ளூர்

    ஓமான் மற்றும் டுபாயில் நிர்க்கதியாகி இருக்கும் பெண்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை: மனுஷ நாணயக்கார!

    வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதியில்லாமல் ஓமானுக்கு சென்ற 77 பெண்களும் டுபாய்க்கு சென்ற 77 பெண்களும் பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக செலவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொறுப்பேற்கவுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.…

  9. உள்ளூர்

    இன்று முதல் வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம்!

    வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் இன்று (23) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு வாக்களிப்பு இடம்பெறும் என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, 2023ஆம்…

  10. உள்ளூர்

    இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

    நாடளாவிய ரீதியில் இன்று 02 மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.